பக்கம்:மன்னர் பாஸ்கர சேதுபதி.pdf/141

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

88. 89). 90. 9|. 92. 93. 94. 143 மங்கையர் எல்லோரும் வாருங்கடி - இந்த மன்னன் பெருமையைக் கேளுங்கடி சிங்க பரிபாலன் முத்துராமலிங்க சிறுவயல் ஜெமிந்தா ரிவர்தாண்டி மட்டுக்கடங்காத சேனையை முன்னிட்டு வார சிங்காரத்தைப் பாருங்கடி = மாமலர் கூந்தலில் வண்டாட - சித்ர வள்ளி மருங்கு ல் துவண்டாட சந்திரன் போல்முகம் தளதள வென ஜருகை மாலை பளபள வென மந்திரத்தின் புய ராஜராம ராயர் மந்திரி வார தைப் பாருங்கடி தேமல் முலைமலர் செண்டாட - ராஜன் சித்ர விதியுந்தாண்டி வந்தோம் பாடகந் தண்டை சிலம் பொலிக்க வந்த பரத நாட்டியம் நீர்களிக்க முத்தமிழோர்க்கும் இச்சிக்கும் மாதர்க்கும் முத்தம் கொடுக்கும் மதிபாலன் சத்திய வானெங்கள் சீமைச்சாமியெனும் சித்த சனைக் கண்ணில் காணோமடி வேதன் விதித்த விதிதானோ - இந்த மேதினியோர் செய்தவந்தானோ மாது வேலி நாச்சியாரைத் தேடிப் போன மன்னன் இன்னும் வரக் காணோமடி. என்று செங்கமலம் சொற் கேட்டு - பசுங் கன்று பாலில்லாததுபோலும் நாடக ரம் பைபயஞ் செனிக்க வந்த நாரி யாரே சொல்லக் கேளுங்கடி . நின்று மோஹனாள் முகம்வாடக் கண்டு அன்று சித்ர ரேனை யோடி வந்து சங்கீதப் பாட்டுக்காக மகிழ்ந்து - துரை இங்கிதன் மேச்சாமி கொடுத்த