பக்கம்:மன்னர் பாஸ்கர சேதுபதி.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3 கோமான் ஆட்சியும் கொடையின் மாட்சியும். பாஸ்கர சேதுபதி மன்னர், இராம நாதபுரம் சமஸ்தான ஆட்சியை சுமார் ஆறு ஆண்டுக்காலம் ஏற்று இருந்தார். அவரது தந்தையார் காலம் முதல், வாரிசு உரிமை பற் றிய நீண்டகால வழக்குகளி னால் சமஸ்தான நிர்வாகமும் அதன் நிதி வசதிகளும் மிகவும் பாதிக்கப்பட்டிருந்தன. என்றாலும் அடுத்து ஆட்சிப் பொறுப்பை மேற். கொண்டிருந்த ஆட்சிக் குழுவினர் ஒரளவு நிர்வாகத்தை திறம்பட இயக்கி வந்திருந்தனர். இந்த நிலை யில் சமஸ்தான நிர்வாகம் மன்னர் பாஸ்கரர் கைகளுக்கு வந்தது. அப் பொழுது அவருக்கு வயது.இருபத்து ஒன்று. இந்தியாவில் ஆத்தக் கால கட்டத்தில்உவேறு-னத்த-சமஸ் இநனத்திலும் இவ்வளவு இளம்வய தினர் சமஸ்தானாதிபதியாக இருந் ததுடஇல்லை. என்றாலும், இந்த இளஞ்சிங்கம், தனியரசர்களாகவும் தன்னேரிலாத ஆட்சியாளர்களாகவும் விளங்கிய தமது முன்னோர்களது ஆட்சித்