பக்கம்:மன்னர் பாஸ்கர சேதுபதி.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

31 0 இராமேஸ்வரம் திருக்கோயில் திருப்பணி செய்தல். O இராமேஸ்வரம் திருக்கோயில் நிர்வாகத்தை பண் டாரத்திடமிருந்து ஏற்று செம்மையாக நிர்வகித்தல். O தனுஷ்கோடி தீர்த்தக்கரையில் அர்த்தோதய, மகோ தய நாட்களில் புனித ரோடுதல். O மதுரை மீனாட்சி அம்மன் கோயில் திருப்பணி செய்


ہ . دده هي

0 லண்டன் மாநகரம் சென்று ராணி விக்டோரியாவை சந்தித்தல். 0 பிரிட்டிஷ் அரசிடமிருந்து உயர்ந்த விருதுகளைப் பெறுதல் O தமது அன்பிற்கும் மதிப்பிற்கும் உகந்த அண்ணன் பாண்டித்துரைத் தேவருக்கு முன்னால் இறிதிவிடும் 鷲 பெறுதல் - வலியும் த்ெனையும் இல் லாத நிலையில் இறைவனது பிந்தனையுடன் மரணித் தி ல . இன்னும் இவை போன்ற இருபத்து இரண்டு ஆசை கள் அவரது வாழ்வில் எய்த வேண்டிய இலக்குகளாகும். சமயத்திலும் மொழியிலும் தோய்ந்து நின்ற ஈடுபாட்டிற் கும். அன்னையிடத்திலும், அண்ணனிடத்திலும் கொண் டிருந்த ஆழிய அன்பிற்கும், எளிய மக்களிடம் ஈடுபட்ட உயர்ந்த உள் ளத்திற்கும், எடுத்துக்காட்டாக அவரது இந்த இலக்குகள்-நாட்குறிப்பு பதிவுகள் அமைந்து இருக் கின்றன. அன்றைய சமஸ்தான அதிபதிகளில் எத்தனை பேருடைய இதயங்களில் இத்தகைய சீரிய சிந்தனைகள் இழையோடி நின்றன. அதுவும் இருபத்து ஐந்து அகவை நிரம்பாத இளவலிடம்! எண்ணரிய கேளிக்கைகள் , ஆடல்பாடல்கள், இன் பச் சூழல்களில் அமைதியான அந்தப்புற வாழ்க்கைக்கு