பக்கம்:மன்னர் பாஸ்கர சேதுபதி.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

43 லான வண்டினது ரிங் காரம் போல அவரது குரல் மிகவும் இனிமையாக இருந்த காரணத்தால் மக்கள் அவரை 'பூச்சி' என (வண்டு) அன்புடன் அழைத்தனர். மெட்ரிக் தேர்வுகளை கல்வி பயில வள்ளல் பாண்டித்துரைத்தேவர் அவருக்கு வசதி செய்ததுடன் அப்பொழுது மிகவும் பிர பலமாக இருந்த பட்டணம் சுப்பிரமணிய அய்யர் •ה cir,מ இசை மேதையிடம், திரு வையாறில் தங்கி இருந்து, இசைப் பயிற்சியினை முறையாக பெறுமாறு செய்தார். வித்வான் சீனு ஐயங்கார் என மரியாதையுடன் அவரை அழைத்து வந்த மன்னர் தமது நாட்குறிப்பிலு ம் அவரைப் பற்றிய கணிப்பினை பதிவு செய்துள்ளார். * வெள்ளி இழைபோல தெளிவான அமிர்த தொனியும், பத்தரை மாற்றுப் பசும்பொன் போன்ற இனிய பண்பு களும், இவைகளுக்கெல்லாம் மேலாக நிறைந்த உள்ள மும், இசைக்கென்றே தம்மை அர்ப்பணித்துக் கொண்ட நல்நோக்கும் உடைய அரிய மனிதர்' என அவரை புகழ்ந்து குறிப்பிட்டுள்ளார். வள்ளல் பாண்டித்துரைத் தேவர் பற்றியும் சேதுபதி மன்னர்கள் பற்றியும், இந்த இசைப் பேரறிஞர் இயற்றிய ஜாவளிகளும், தில்லா னாக்களும் இன்றும் இசையரங்குகளில் விருப்பமுடன் பாடப்பட்டு வருகின்றன. _ === *— —l - = o சங்கீத கலாநிதி எனப்பெரும் புகழ்பெற்ற அரியக்குடி இராமானுஜம் ஐயங்கார் அவர்கள், இந்த மேதையிட மிருந்து இசையை கற்ற டேராவார். 18. Diary Entry — 13–12–1893