பக்கம்:மன்னர் பாஸ்கர சேதுபதி.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4. சமயத் தொண்டும் தமிழ்ப் பணியும் தாமின் புறுவதுடன் தம்மைச் சுற்றி யுள்ள உலகும் கல்வி கேள்விகளால் கவினுற வேண்டும் என்பதே கற். றறிந்தார் விரும்பும் களிபேருவகை யாக இருக்கும். எனவே மக்களது நலிவு இர உதவும் பெருங் கொடை பாளியாக மட்டுமின்றி, இறை யருளால் எய்திய ஞானச் செல் வத்தை வாய்ப்பு ஏற்படும்பொழு தெல்லாம், பக்திப் பெருக்குடன் வழங்கும் அமுதசுரபியாகவும் விளங் னைார் பாஸ்கரர். ஆங்கிலத்திலும், தமிழிலும் அருவி போலச்-சைவ சா-சாரங்களை அருமையாக, இனிமையாக மணிக்கணக்கில் இனி மைப் பொழிவுகளாகக் கொட்டி மகிழ்ந்தார். இத்தகைய இனிய பொழிவு ஒன்றைக் கேட்டுச் சுவைத்த சிதம்பரத்தைச் சேர்ந்த பத்திரிகைச் செய்தியாளர் ஒருவர். "...... மன்னரது மட்டற்ற பாண்டித் தியத்தை-ஆங்கிலத்திலும், தமிழி லும், சமஸ்கிருதத்திலும் - அவருக் கிருந்த விசாலமான நுண்மான் துழைபுலத்தைச் சுட்டுகின்ற சாதன