பக்கம்:மன்னர் பாஸ்கர சேதுபதி.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இராமநாதபுரம் அரண்மனை ரீ ராஜராஜேஸ்வரி அம்மன் கோயில் விமானத்தில் உள்ள கல்வெட்டு.ெ சுபமஸ்து ஸ்வஸ் தி ரீ சாலிவாகன சகாத்தம் 1815 விஜய துலா கிருஷ்ண பகடிம் 'பஞ்சமி பானு வாரம் மிருக ரிேவு நட்சத்திரத்தில் ராஜா பாஸ்கர சேதுபதி மகாராஜா அவர்கள் ராஜராஜேஸ்வரிக்கு ஸ்வர்ண விமான பிரதிஷ்டை

==

0 கி. பி. 1893ல் இந்தக்கோயில் விமானம் தங்க தகட் டால் வேயப்பட்டதை குறிப்பது.