பக்கம்:மன்னிக்கத் தெரியாதவர்.pdf/152

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஹீரோ 夏盛霹 சூரியனின் ஒளிபெற்று வாழும் சந்திரன்கள் பலரும் அதில் முக்கியஸ்தர்கள். அவர்கள் நிதி வசூலில் ஈடுபட்டார்கள். அவர்களுக்கு வழி காட்டி, அன்ருட ஆலோசனை சொல்லும் பொறுப்பை பரப் பிரம்மமே திறம்பட நிர்வகித்தார். "தமிழனின் சராசரி வயது இருபத்தெட்டுதான். மிஞ்சிப்போல்ை முப்பத்திரெண்டு. நமது சிந்தனைச் சூரியன் நாற்பத்து நான்கு வருடங்கள் வாழ்ந்திருப்பது நமது பாக்கியமேயாகும் நாற்பத்து நாலு-இரட்டை தாலு: ஆகா என்றெல்லாம் புதிய தத்துவங்களும் வியாக்கியானங் களும் ஒலிபரப்பப்பட்டன. இந்த பிஸினஸில் அவருக்கு பல ஆயிரங்கள் அகப்பட்டன. நாடு வள ர் ந் த தோ இல்லையோ-நாட்டினரின் வாழ்க்கைத்தரம் உயர்ந்ததோ என்னவோ, "சிந்தனச் சூரியன் பரப்பிரம்மம் பி.ஏ.யின் ெ தாந்தி வளர்ந்தது உண்மை. மேனி மினுமினுப்பு அதிகரித்தது. பொருளாதார நிலைமை உயர்ந்தது. இடைக் காலத்தில் கலாசாரக் கழகம்’ கொஞ்சம் டிம் அடித்துப் போச்சு என்று பரப்பிரம்மம் எண்ணிஞர். அதை மீண்டும் பிரகாசம் உடையதாக்க என்ன செய்யலாம் என்று யோசித்தார். அப்பொழுது மாதவன் என்கிற நட்சத்திரத்தின் ஒளி அவர் கவனத்தைக் கவர்ந்தது. அவனை பயன்படுத்த வேணும் என ஆசைப்பட்டார். திட்டம் தீட்டினர். செயவி லும் இறங்கினர். அதன் விளைவுதான் பட்டு அளிப்பு விழா.’ மாதவனுக்கு நடிக சாம்ராட் என்ற பட்டம் அளிக்க முன்வந்தது கலாசாரக் கழகம். தடயுடலாக விளம்பரங்கள் செய்து, ஊர்வலம் நடத்தி, மாதவன் மேடைக்கு அழைத்து வரப்பட்டான். குமாரி சம்பாவும் உடன் வந்தாள். ஏகப் பட்ட கூட்டம். பரப்பிரம்மம் பி. ஏ. கலாசாரக் கழகத்தின் நோக்கங் கள் பற்றி விரிவாகப் பேசினர். மாதவனின் ஆற்றல்பற்றி