பக்கம்:மன்னிக்கத் தெரியாதவர்.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

& மன்னிக்கத் தெரியாதவர் ஆளுல் யார் அவள் பேச்சைச் சட்டை செய்வது? சுந்தரம் என்ன மதனி நீங்க! சிரிப்பதுகூடவா குற்றம்? பேசிச் சிரித்து சந்தோஷமா இருப்பதுகூடவா தப்பு என்று மடக்கிவிடு வாள். எக்கேடும் கெட்டு எப்படியும் தொலையட்டும்: என்று பெரியம்மாள் தனக்குள் கரித்துக்கொட்டிக்கொண்டு ஒதுங்கிவிடுவாள். - சும்மா தொணதொணக்கும் பெரியவள் பேரில் சுந்தரத் துக்குக் கோபமோ வருத்தமோ கிடையாது. அவளேயும் விளேயாட்டில் இழுத்துவிட்டுத் தமாஷ் பண்ணவேண்டும் என்ற திணைப்புத்தான் அவளே ിഷ്ടങ് புரியத் தூண்டும். ஒருநாள் முன்னிரவு, நாலந்து வீடுகள் சேர்ந்த வளைவின் வாசல் பகுதியில் மங்கலான விளக்குத்தான் எரிந்துகொண் டிருந்தது. அகிலாண்டம் வீட்டில் போதுமான வெளிச்சம் இல்லே. சிக்கனத்தைக் கருதி அவள் அதிகம் விளக்கு எரிப்ப தில்லை. அம்மாள் திண்ணேயில் ஒய்வாகப் படுத்துக்கிடந்தாள். பையன்கள் உள்ளே ஒரு அறையில் படித்துக்கொண்டிருந் தார்கள். - சுந்தரம் இதர பெண்களிடம் எச்சரிக்கை செய்துவிட்டு அருகே போய், ஐயோ, பாம்பு, பாம்பு’ என்று அலறிஞள். 'மதனி, பாம்பு! உங்க வீட்டுக்குள்ளே போயிருக்கு!’ என்று கத்தினுள். பெரியவள் பதறி அடித்து எழுந்தாள். உடல் நடுங்க, வாய் குழற, எங்கே, எங்கே?' என்று தவித்தாள். - 'வீட்டுக்குள்ளேதான் போச்சு. சுவர் ஒரமா வந்து, உங்க பக்கத்திலே ஒடி, அப்படியே உள்ளே போயிட்டுது. விளக்குகளைப் போடுங்க” என்ருள் சுந்தரம். விளக்குகள் ೯ ಗಿಆ ಉ T யி ன. படித்துக்கொண்டிருந்த இரண்டு பையன்களும் அவசரம் அவசரமாக வந்தார்கள், "என்னது? எங்கே?' என்று கேட்டுக்கொண்டு. - .-- பாம்பு விட்டுக்குள்ளே பாம்பு போயிருக்கு என்ருள் சுந்தரம், .