பக்கம்:மன்னுயிர்க்கன்பர்.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

60 மன்னுயிர்க்கு அன்பு பட்டுள்ளார்கள் ஆதலால், அவர்களுக்காக ஒவ் வொருவரும் அழுதல் வேண்டும்; அவர்களிடம் இரக்கங்கொண்டு ஒவ்வொருவரும் கண்ணிர் விடு தல் வேண்டும். இதற்கு மாருக வெற்றிமுரசு முழங்குதல் ஒவ்வாது’ என லா-தசே எழுதி யிருந்த அறவுரைகளைச் சுவைட்சர் நினைவுபடுத் திக் கொண்டார். இவை இன்றும் நினைவுபடுத்திக் கொள்ளத் தக்கனவே. போர் நின்றது என்ருலும், மருத்துவ மனைக்கு வேண்டிய மருந்துகள் எல்லாம் வந்து சேரவில்லை. அமெரிக்கா தேசத்திலுள்ள அந்தணர்கள் சிலரது செந்தண்மையினுல்-நாளடைவில் நல்லுதவி கிட்டு வதாயிற்று. டாக்டர் ஜாய் என்பாரும், ஆர்னேல்டு என்பாரும் ஆகிய அந்தணர்கள் அமெரிக்காவி லிருந்து லாம்பரீனுக்கு நேரே வந்து பார்த்து, சுவைட்சருக்கு வேண்டிய உதவிகளைச் செய்ய லுற்ருர்கள். புதுப்புது மருத்துவர்களும் தாதிமார் களும் வந்து சேர்ந்தனர். மருத்துவ மனை புதுப் புதுக் கருவிகள் கிடைக்கப் பெறுவதாயிற்று. ஆதலால், 1948-இல் சுவைட்சர் ஆப்பிரிக்காவை விட்டு நீங்கி, மீண்டும் 8ரோப்பா செல்வாரா யிர்ை. ႔ႏိုင္ငံန္ဟစ္တ சுவைட்சருடைய பெருந் தொண் tq &TÚ LITȚIrl·liq Gajábæiħ (Welcome Medal) பதக்கம் என்ற பெரும்பரிசு ஒன்று அவர்க்கு அளிக்கப்பட்டது. அப்பரிசோடு பணத்தொகை யும் அவருக்குக் கொடுக்கப்பட்டது. அதனைக் கொண்டு, பெருநோயில்ை வருந்தும் ஆடவர்