பக்கம்:மன்னுயிர்க்கன்பர்.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

77 8. அறிஞரின் அருங்கருத்துக்கள் 1952-இல் அவருக்கு நோபெல் சமாதானப் Lñé (Nobel Peace Prize) QāT@##CLI'l-gs. ஒவ்வோர் ஆண்டும் உலக சமாதானத்திற்காக உழைத்த பெரியவர்களில் ஒருவர்க்கு அப்பரிசுநிதி வழங்குவது உண்டு. அப்பரிசு வழங்கப்பட்டதை யொட்டி இரண்டு ஆண்டுகள் கழித்து நார்வே (Norway) தேசத்திலுள்ள ஆஸ்லோ (Oslo) என்னும் ஊரில் அவர் ஓர் அருஞ்சொற்பொழிவு ஆற்றிஞர். உலகத்தில் உள்ள நாடுகள் எல்லாம் எவ்வாறு அமைதியாக உழைக்கவேண்டும் என் பதைப்பற்றி அவ்வுரையில் எடுத்து விளக்கினர். தத்தம் நாட்டினர்க்கு மட்டும் அன்பு காட்டுவது என்ற அளவோடு நில்லாமல், உலக நாடுகள் அனைத்திலும் உள்ள மக்களிடத்தும் உயிருள்ள எல்லாப் பிராணிகளிடத்தும் பேரன்பு காட்ட வேண்டும் என்பதை வற்புறுத்தினர். 'தொல் அலக மக்கள் எல்லாம் ஒன்றே என்னும் தாயுள்ளந் தனிலன்ருே இன்பம்’ என்ற கவிஞர் வாக்கு இங்குச் சிந்திக்கத்தக்கது. 'அன்பு என்பது நாம் அறிய முடியாத தொலையான ஒர் இடத்திலிருந்து காற்றுப்போல நம்மிடத்தில் வந்து விளங்குவது. பிறருக்கு இனி மையும் நன்மையும் செய்து வாழும் ஒருவன் கடவுளில் வாழ்கிருன் ; கடவுளொடு வாழ்கிறன் என்று சொல்லுதல்கூடும்” என்று ஒரிடத்தில்