பக்கம்:மயக்கம் தெளிந்தது.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

73

78

லேருந்து தலை வரை மூடிக்கிட்டு முதலானி சுகமாத் தூங்கிக் கிட்டிருந்தாரு,

இதுதான் சமயம்னு நெனச்சு, முதல் அடியை நல்லாத் தலை மேலே குறி பார்த்து அடிச்சேன். அதைத் தொடர்ந்து, உச்சி முதல் உள்ளங்கால் வரை, உருளைக் கட்டையாலே விளாசு -விளா சுன்னு விளா சினேன்,' என்று ஆறுமுகம் - சுவாரஸ்வயமாகக் கூறிக் கொண்டே வரும்போது, குப்பன் இடை மறித்துக் கேட்டான். ஏன் அண்ணே! முதல் அடியே பொட்டுமேலே பட்டு, ஆள் அவுட்டாயிட்டாரா? இத்தினி அடிக்கும் சத்தம் - போடவே இல்லியா?? —-

முழுக்கக் கேளுடா குப்பா. உன்னைப் - போலேதான் முதல்லே நினைச்சேன். இருந் தாலும் சத்தம் போட்டு, ஊரைக் கூட்டவோ ; என்னை -லபக்னு அவரு பிடிச்சுடவோ கூடாதேங் கிற பயத்திலே மேலே மேலே நான் அடிச்சுட்டுத் திரும்பற போது, கபால்னு’ என்னை ஒரு இரும்புக்கரம் திணற முடியாதபடித் பிடிச்சுட்டுது. நான் பயந்து பேய்த் திரும்பிப் பார்த்தா பல வேசம் பிள்ளை சிரிச்சபடி என்பக்கத்திலே நின்றுக்கிட்டு இருக்காரு.”

'அப்போ, கட்டிலே படுத்திருந்த யாரை

அண்ணே நீ தடியாலே அடிச்சே??? முருகன் ஆவலை அடக்க முடியாமல் கேட்டான்.