உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 10.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழில் சமயம் - பௌத்தக் கதைகள், இசைவாணர் கதைகள் 41

அறன்வரையான் அல்ல செயினும் பிறன்வரையாள்

பெண்மை நயவாமை நன்று.

அறன்கடை நின்றாருள் எல்லாம் பிறன்கடை

நின்றாரில் பேதையார் இல்.

அறன்இயலான் இல்வாழ்வான் என்பான் பிறன் இயலாள் பெண்மை நயவா தவன்.

பிறன் மனை நயத்தலைப்பற்றிப் பகவன் புத்தர் அருளிய நல்லுரைகளும் வள்ளுவர் கூறிய நன்மொழிகளும் ஒத்திருத்தல்

காண்க.