உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 15.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மறைந்துபோன தமிழ் நூல்கள்

47

கலைமதி வாய்மைக் கலுழ்பா வழிவருங் கற்பமைந்த தலைமைய ரேழ்பெருந் தோங்க மும்பெற்ற நநதசச மலையன மாமதில் வச்சிர நாடன்ன வாணுதறன் முலையிணை தோய்ந்ததெல் லாங்கன வேயென்று முன்னுவனே. 1 நாட்டம் புதைக்கின்ற தென்னீ மடந்தை நவகண்டமே லீட்டம் புகழ்வின்னன் மேவா ரெனவிங்ஙன் யான்வருந்த வாட்டம் பயின்றாங் ககிலின் குழம்பணிந் தாகமெங்கும் வேட்டந் தெரிகின்ற கொங்கைக ளென்னை மிகைசெய்தவே. நகுதா மரைமலர் சூழ்வாவி சூழ்வச்ர நாடர்தங்கள் வகுதா புரியன்ன வாணுத லீர்மற்ற வார்தழையு

2

மிகுநாண் மலர்களுங் கொண்மின்கள் கொள்ளாவிடின்மதுவந் தொகுகாம னைங்கணை யாலெம் தாவி துவக்குண்ணுமே.

3

செம்முக மானதர் செங்குங்கு மப்புயர் சீர்சிறந்த மைம்மலி வாசப் பொழில்வாய் மதியன்ன வாணுதலீர் மும்மத மாரி பொழியப் பொழிமுகில் போல்முழங்கிக் கைம்மலை தான் வரக் கண்டதுண் டோநும் கடிபுனத்தே.

4

இயவன ராசன் கலுபதி தாமுத லெண்ண வந்தோர் அயன்மிகு தானைய ரஞ்சுவன் னத்தவ ரஞ்சலென்னாக்

கயவர்கள் வாழ்பதி போலத் தினைப்புனங் காய்கொய்துபோம் பயன்விளை வாம்படி பூத்தது வேங்கை பணிமொழியே.

5

பிறையார் நறுநுதற் பேதைதன் காரணத் தாற்பெரும மறைநா ளிரவில் வருவது நீயொழி வச்சிரநாட் டிறையா கியகலு பாமுத லானவர் யானைகணின் றறைவாரும் விஞ்சத் தடவிகள் சூழு மணிவரையே.

6

வானது நாணக் கொடையா லுவகை வளர்த்தருளும் சோனகர் வாழுஞ் செழும்பொழில் சூழ்ந்தது பாரனையா டானணி வாணுதல் கண்டும் பகலே தனித்தனியே மானமி லாதிரை தேரும் பறவைக டாமகிழ்ந்தே.

7

வில்லார் நுதலியு நீயுமின் றேசென்று மேவுதிர்சூ தெல்லா முணர்ந்தவ ரேழ்பெருந் தாங்கத் தியவனர்க எல்லா வென வந்து சதிதியுந்தார வகைதொழுஞ்சீர் நல்லார் பயிலும் பழனங்கள் சூழ்தரு நாட்டகமே.

8