உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 19.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

80

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 19

இந்த ஐந்தொழில்கள்தான் ஆனந்தத் தாண்டவம் என்னும் நடராச சிற்ப உருவத்தில் அமைத்துக்காட்டப்படுகின்றது. ஆகவே, நடராச சிற்பத்தின் தத்துவக் கருத்தை நன்றாக அறிந்து கொள்ள வேண்டுமானால், மேலே சொல்லப்பட்ட முப்பொருள், ஐஞ்செயல், ஐஞ்செயல் நோக்கம் என்பவற்றை முதலில் தெரிந்து கொள்ள வேண்டும். அவற்றைத் தெரிந்துகொண்டோம்.

அடிக்குறிப்புகள்

1.

பசுபடலம், 124.

2. சிவப்பிரகாசம், 10ஆம் செய்யுள், மதுரை சிவப்பிரகாசர் உரை.

3.

4.

- 2 m + Lo con ∞

5.

6.

7.

மேற்படி.

சிவப்பிரகாசம்: 6ஆம் செய்யுள், மதுரை சிவப்பிரகாசர் உரை. பிந்து படலம், 44.

பசுபடலம் 38, 39, 40.

சிவப்பிரகாசம்: 6ஆம் செய்யுள், மதுரைச் சிவப்பிரகாசர் உரை. 8. 11ஆம் சூத்திரம். 2ஆம் அதிகரணம்.

9.

சிவப்பிரகாசம், 6ஆம் செய்யுள், மதுரை சிவப்பிரகாசர் உரை. 10. 11ஆம் சூத்திரம், 2ஆம் அதிகரண உரை.

11.

திருவாசகம்: திருவெம்பாவை, 20.

12. சிவப்பிரகாசம், 6ஆம் செய்யுள், மதுரை சிவப்பிரகாசர் உரை. 13. சிவப்பிரகாசம், 6ஆம் செய்யுள், மதுரை சிவப்பிரகாசர் உரை. 14. சிவப்பிரகாசம், பாயிரம், மதுரை சிவப்பிரகாசர் உரை.

15.

சிவப்பிரகாசம் கடவுள் வாழ்த்து, 1ஆம் செய்யுள், சிவப்பிரகாசர்

உரை.

16. தத்துவப் பிரகாசம், பதியிலக்கணம், 12ஆம் செய்யுள்.