உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

72

நாரா:

சேவ:

ஜீவா:

குடி:

ஜீவ:

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் -20

(நேரிசை வெண்பா)

(அரசனை நோக்கி)

-

கொல்லா யெனப்பகைஞர் கோற்றொடியார் கும்பிட்டுப் பல்லிளிக்கக் கண்சிவக்கும் பார்த்திபனே பொல்லா வெறுமெலும்பை நாய்கெளவும் வேளை நீ செல்ல உறுமுவதென் நீயே யுரை.

(நிலைமண்டில ஆசிரியப்பா, தொடர்ச்சி)

40 மன்னிய கலைதேர் சகடர் வந்தனர்.

45

(நாராயணனை நோக்கி)

(சேவகன் வர)

வரச்சொல் சேவக! உரைத்தநின் உவமையிற் சற்றே குற்ற முள்ளது நாரணா!

(தனதுள்)

அரசன் மாறாய்ப் பொருள் கிர கித்தனன்.

(அரசனை நோக்கி)

வெற்றுரை வீணாய் விளம்பினன். அதனிற்

குற்றங் காணக் குறுகுதல் முற்றும்

மணற்சோற் றிற்கல் தேடுதல் மானும்.

(சகடரை நோக்கி)

சுகமோ யாவரும் முதிய சகடரே!

மகிழ்வுற வும்மை நோக்கி வெகுநாள்

(சகடர் வர)

சகடர்:

ஜீவ:

50

சகட:

ஆயின தன்றே?

ஆம்! ஆம்! அடியேன்.

மேயின விசேடமென்? விளம்புதிர். என்குறை? அறத்தா றகலா தகலிடங் காத்துப்

பொறுத்ததோட் புரவல! உன்குடை நீழற் பொருந்தும் எங்கட் கரந்தையு முளதோ? சுகமிது காறும். அகமகிழ் வுற்றுன்

மானும் - ஒக்கும். மேயின - வந்த. அறத்தாறு - அறவழி. அரந்தை -

துன்பம்.