பக்கம்:மருதநில மங்கை.pdf/191

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மருதநில மங்கை189


1. நீவிய–பூசிய; 2. தண்டா–குறையாத; தீம்–இனிமை. வியன்–அகன்ற; 3. இன்னை –இத்தன்மை உடையை; எல்லி–இரவு; வந்திய–வர; 5. தடைஇய–பருத்த; கேட்டவாய் – கேட்பாய்; 6. உடனுறை வாழ்க்கை – காட்டில் சென்று மனைவியோடு வாழும் வானப்பிரத்த நிலை; 10. செப்பீமன்–சொல்லுக; 11. முத்தேர்–முத்தை ஒத்த; 12. போழ்து காலம்; 14. நாஉள் அழுந்தலாவது – சொற்கள் தடைப்படுதல்; 16. வாயாக–உண்மையாக; வேட்டவாய்–விரும்பினவளே! 17. நசை–ஆசை; 18. பறிமுறை நேர்ந்த நகார் – வீழ்ந்து முளைத்த பற்களை உடைய இளைய மகளிர்; 19. இறுமுறை–அழிவுப்பாட்டை; 20. செறிமுறை – சேர்ந்து வரும் உரிமையால்; 21. தகரம்–மயிர்ச்சாந்தம்; நானம்– புழுகு; 22. நெறிந்த–அடர்ந்த; 23, நோக்கில்–பார்வையால்; 25. ஈரணி–புனலாடற்கேற்ற அணிவகை; ஒடியா–கெடாத; படிவம்–விரதம்; 27. ஆரா–நிறையாத; கனைகாமம் – மிக்க காமம்; 28, மாரி – மாரிக்காலம்; இறுத்த–தங்கிய; 30. வெறி–மணம்; 31. குறி–வடு; 32. சிறுவரை–சிறிதுகாலம்; செறுதக்காய் – வெறுக்கத்தக்கவனே; 33. அகலம்–மார்பு; கேள்விக்குத் தரும் விடை; ஓர்சார–ஒருசேர.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மருதநில_மங்கை.pdf/191&oldid=1130156" இலிருந்து மீள்விக்கப்பட்டது