பக்கம்:மருதநில மங்கை.pdf/216

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

214புலவர் கா. கோவிந்தன்


வீறியது – கீறியது; 26. கோரம் – கொடியது; 27. வெதிர்–மூங்கிலால் பண்ணிய; சேதிகை–உழக்காலும், நாழியாலும் வண்ணம் தீட்டும் தொழில்; 30. சீத்தை –சீ! கெட்டது! எனும் பொருள் தரும் குறிப்புச் சொல்; 31. வியமம்–விஷம்; பருமம்–மேகலையணிந்த; சேணம் இடாத; 36. வாதத்தால் மாறுபாட்டால்; வளிக்குதிரை–காற்றெனக் கடுகிவரும் குதிரை; ஆதிஉரு–பண்டைய வடிவம்; 37. ஊரல்–ஊராதே; ஊரில்–ஊர்ந்தால்; 39. பரி–குதிரை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மருதநில_மங்கை.pdf/216&oldid=1130238" இலிருந்து மீள்விக்கப்பட்டது