பக்கம்:மருதாணி நகம்.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மருதாணி நகம் 1 0 1

துக்கிட்டுத்தான் இருக்குது. அவன் வினை அவனையே நானச் செஞ்சிருக்கும் போல. அதொட்டித்தான் அவன் பஞ்சாயத்துக்கு மூஞ்சியைக் காட்டக்காளுேம் !... இந்த வாட்டி வலுக்கட்டாயமா அவனை சமிச்சுப்புடலாம். அதுக்குள் ளா ற, ஒம்புட்டுக் கழுத்திலே தாவி ஏறிடுச் சின்னுக்க, அப்பாலே ஒனக்கு இன்னமும் அனையமான பலமும் துணையும் கெடைக்குமில்லே - இவனுகளை பொறகு பழி வாங்கலாம், ஆனபடியாலே இதை பதிச்சுக் கிடு. ஆமா, பஞ்சவர்ணம் ... ஒன் கண்ணுலம் மூசு முசுன்னு நடந்திடவேணும். அப்பத்தான் ஒனக்கும். நல்லது எனக்கும் நல்லது. ஏன் தெரியுமா, ஆயி? ஒங் கண்ணை மட்டும் இளவட்டங்க குறிவைச்சுச் சுத்தலே. ஒன் கண்ணுன கண்ணுலத்தைக் குறி வச்சுத்தான் கையில்ே கவண்கல்லோடவும், மடியிலே பனங் காசோட வும், மனசிலே ஒம்புட்டு தங்கமான அழகு மூஞ்சியோட வும் சுத்தி அலையுருங்க. ஒட்டன் வீட்டு குச்சி நாய்க்கும், தேசிங்கு மகராசர் பஞ்ச கல்யாணி குதிரைக்கும் வெளி லோகத்தைப் பத்தி எப்பவும் அக்கறை இருக்காதாம். அதாட்டம் ஒங்கதை!... ஆனபடியினலே, முதலிலே ஒன்னப்பத்தி நீ ஒரு முடிவுக்கு வந்து, ஒங் கண்ணுலத் துக்கு ஏத்த கல்யாண ராமரை நீ சாமர்த்தியமாத் தேர்ந்தெடுத்து, முகூர்த்தத்துக்கு வேளை குறிச்சுப்புடு, அந்த மூச்சிலவே, ஒங்கையிலே எம் பணமா நூத்தம்பது ரூவா காசு தாரேன். எனக்குன்னு ஒரு பொட்டைக்குட்டி இருந்திருந்தாக்க, அதுக்குச் செலவளிப்பேனில்ல, அதே பாசத்தோடதான் இ ந் த ச் சமாசாரத்தைச் சொல்லு றேன். இதிலே ஊரு ஒலகம் ஒண்னும் மூச்சுக்காட்ட வாய்க்காது. ஆளு ஒண்னு மாப்புள்ளையைத் தீர்மானம் செய்கிற பொறுப்பும் சொந்தமும் ஒ னக் கே தான் உண்டு!...”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மருதாணி_நகம்.pdf/103&oldid=612008" இலிருந்து மீள்விக்கப்பட்டது