பக்கம்:மருதாணி நகம்.pdf/125

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மருதாணி நகம் 123

விஞ புறப்படுவது சுளுவு.

தொண்டு கிழமாக வளர்ச்சி பெற்றுக் கொண்டிருந்த சீரங்கத்தின் நெற்றிப்பொட்டு விட்டுவிடுவது போலத் தெறித்து விழுந்தது. "ஆத்தா ஒன்னைப்பத்தி ரொம்ப நெனச்சி வந்தேனே?...” என்று அவள் பஞ்சவர்ணத் தின் முகவாய்க்கட்டையைத் தொட்டு நிமிர்த்திப் பேசிய தருணத்தில், அங்கே அவள் கையைத் தட்டி விலக்கி விட்டு நின்ற முத்தையனின் இளந்தளிர் மீசை துடித்தது. சுருட்டை முடிகள் அந்தம் சேர்ந்தன.

"ஆயி! நீ மறுதப்படி ஒன் வாயைத் தொறக்காதே! இடம் தெரியாத இடத்துக்கு வந்தது தப்பு. நீ நட. நான் உம்பின்னுடியே வாரேன்!” என்று கோபக்கங்கின் கங்கைப் பிடித்துக்கொண்டு சீறின்ை இளவட்டம்.

"நீயும் வா, தம்பி!” என்று கெஞ்சிளுள் தாய். தம்பி முசிடு, ஆத்திரத்திலே எதச்ைசும் தக்கா முக்கியா நடந்திருச்சின்ன...?

"நான் இப்ப இந்தப் பஞ்சவர்ணத்தை ஒண்ணு ரெண்டு கே ள் வி கேட்டுப்புட்டுத்தான் இதைவிட்டு நகரனும்!”

"அப்பிடி என்ன மச்சான் கம்பசித்திரமாக் கேக்கப் போறே?...” என்று கேட்டுக்கொண்டே வந்து நின்ருள் பஞ்சவர்ணம். மாராப்பை இழுத்துவிட்டாள்.'சொல்லுங் கங்கிறேன். நீங்க என்னத்தைக் கேக்கப் போlக என்கிறதையும் நான் புரிஞ்சுக்காம இருந்தாக்க, போகுடிப் பயலுங்க வினையாட்டம் சுத்துற இந்த ஊருப் பக்கம் பொண்ணுப் பொறந்த நான் ஒருத்தி ஆயிரம் பாண்டியருக்கு ஒரு அல்லி கணக்கிலே நின்னு ஓங்க

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மருதாணி_நகம்.pdf/125&oldid=612030" இலிருந்து மீள்விக்கப்பட்டது