பக்கம்:மருதாணி நகம்.pdf/143

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மருதாணி நகம் # 41

பூட்டிப் பூரிக்கிறதுக் குள்ளாற, இப்பிடி அதைத் காடு மாத்திப்பிட வேண்டிய தவசல் வந்திருச்சே!...நாளைக்கு அவுக வந்து... அதற்குமேல் எண்ணக்கூடவில்லை. பூவத்தக்குடி நவராத்திரித் திருநாளின் மண்டகப்படிக் கான சங்கம் முழங்கியது. சரி, பொழுது கடந்திருச்சு. நானு பறிஞ்சுபோயி, அந்தப் பழைய மச்சான் மூஞ்சியிலே அவுகளோட ஒசத்தியான சாமான் சட்டுக் களை வீசிப்புட்டு, திரும்பிப் பார்க்காம திரும்பிப்புட வேணும் கச்சை முடிச்சை கஷ்டப்பட்டு முடிந்து கொண்டு பு ற ப் ப ட் ட | ள் கையில் தட்டு, தட்டில் பொருள்கள் !

அந்த நாளையில் ஆசை மச்சானக நேசம் புனைந்து திகழ்ந்த ஆணிமணிப் பொன்னழகன் முத்தையன், அன்றைய நாளையில் தன் நெஞ்சில் குடியிருந்த நேசக் காதலி பஞ்சவர்ணத்திற்கு அன்புப் பரிசில்களாகக் கொடுத்த பொருள்கள் சாமான்யமல்லவே!...

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மருதாணி_நகம்.pdf/143&oldid=612048" இலிருந்து மீள்விக்கப்பட்டது