பக்கம்:மருதாணி நகம்.pdf/144

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆரியக்கூத்து ஆடினுலும்...!

கனவுகளுக்கென க ண் கள் காத்திருக்கத்தான் வேண்டும்.

ஆளுல், கண்களுக்காக கனவுகள் காத்திருப்பது கிடையாது.

சுந்தரக் களுக்கள் சுந்தரமாக ஆடிப்பாடி மகிழ்ந்த நிலையிலும் நினைவிலும், பஞ்சவர்ணம் அந்த வீட்டில் அடியெடுத்து வைக்க விழையவில்லை. ஆலுைம், அந்த மனையில் அவள் பாதம் பதிக்க வேண்டியவள் ஆள்ை.

கிழவி சீரங்கம் அவளைக் கண்டு சொக்குப் பொடி கண்டு மயங்கியவள் போலானுள். பாவம், அயித்தை மறு தக்கமும் ஏமாந்திடுவாங்க போலேயிருக்கே! ... என் மூஞ்சியைக் கண்டடியும் ஏதுக்கு இம்மாந் தொலைவு குதுகலிக்குருக?... பொறக்கு மாசம் அப்பசியிலே தான் எம் மச்சான்காரகளுக்கு நா ன் வாக்கப்பட்டுப்புடப் போறேனே?...அதுக்குள்ள, இந்த அயித்தை திரும்ப ஒரு கடுத்தமும் என்னைச் சோதிச்சிடாம இருக்கவேணும். ஊம்! ...மூக்குடி மச்சான் நாகுடிச் சாமியாடி அய்யா மாரலிலே சங்கதி சொல்லியனுப்பினதாட்டம், அவுக என்னைத்தேடி வர த் தா ன் போருக. பாவம், அவங்க மேனி ரொம் ப மெலிஞ்சிருக்குமோ? இன்னம் ஒரு கிழமை வராட்டி, நானே அவுகளைத்தேடிப் போயிட வேண்டியதுதான்!. ஆன.அவுக வீடு...

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மருதாணி_நகம்.pdf/144&oldid=612049" இலிருந்து மீள்விக்கப்பட்டது