பக்கம்:மருதாணி நகம்.pdf/151

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மருதாணி நகம் 149

ஐய்ய, ஒன்னை ஒரு வயசுப் புள்ளை இப்பிடிக்கொத்த வகையிலே அளுச்சாட்டியம் பண்ணுறது ச மி க் .ே க அடுக்காது!...”

‘சரி, நீ பே யி ட் டு, அல்லாத்தையும் அவன் வூட்டிலே வீசிப்புட்டு ஒடியா, நாளைக்கே உன் ஆசை மச்சான் கோலப்பன் வந்திடுவான் ; அப்பாலே, குந்தி ளுப்பிலே ஒன்னைத் தூக்கித் தலைமேலே வச்சுக்கினு பம்பரமாச் சுத்துருன, இல்லியா, பாரேன் ! ஐப்பசி பொறந்ததும், ஒனக்கும் நல்ல காலம் பொறந்திடும், பஞ்சவர்ணம் : மூத்தவன் நானு என்னை நம்பு ஊருக்கு மூத்தவ ஆயிமகமாயி அவளையும் நம்பு! நீ நம்பியிருக் கிற நம்ப சாதிக்கட்டுக்கு உட்பட்ட அந்த மூக்குடி மச்சான்காரன் கோ ல ப் ப னு ம் ஒன்னைத்தாளுக்கும் மலையாட்டம் நம்பியிருக்கான் நாளைக்கே ஒங் கழுத்திலே திருப்பூட்டின கையோடவே, அவன் ஒன்னைத் தன் ஊருக் குடிக்காட்டுக்கே லாந்திக்கினு பறந்திடுவான் ; இனிமே யும் நீ இந்த மண்ணுப் புறத்தாலே கால் பாவுறது லாயக்கு இல்லே...சரி, நீ பறிஞ்சு போ!. இன்ைெரு சங்கதி, ஒரு நூறு ருவாய்க்காசு தண்டுபண்ணிக் கொண் டாந்து தா. உம்பிட்டுத் தங்கத் தாலிச் சரட்டை மீட்டுத் தாரேன் !... சரி, நீ போ!' என்று வானம் அளந்த வள்ளண்மை பூண்டு பேசினர் சாமியாடி. முடிவேர். முத்தையனின் கல் மனத்தை அடிபெயர்க்கக்கூட தெம்பு

பெறவில்லை.

ஆரம்பமும் முடிவும் ஒன்றுக்கொன்று ஊடாட முடி யாத இரு துருவங்கள் தாம் போலும்!

பஞ்சவர்ணத்தின் பேதை ம ன த் தி டம் அவள் கேட்டுக் கொண்டிருந்தாள்: இனிமே எங்கதி என்ன

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மருதாணி_நகம்.pdf/151&oldid=612056" இலிருந்து மீள்விக்கப்பட்டது