பக்கம்:மருதாணி நகம்.pdf/161

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மருதாணி நகம் 159

மெல்லிய அரவம் கேட்டது. சு ற் று மு ற் று ம். பார்த்தாள். ஏதும் புலனுகவிலலை வெளி இருட்டை ஒட்டிக்கு இரட்டியாகப் பெரிதாக்கிக்கிக் காட்டிக் கொண்டிருந்த விளக்கை ஒரு விரற்கடை தள்ளி வைத்து விட்டு விலகி, ஒலைப் பாயை எடுத்துப் போட்டாள். வழக்கமாக, கோலப்பன் படுத்துறங்கி, பெருமூச்சுடன் நீதியுடன் காலங்கழித்த கதையை அந்தத் திண்ணை முந்தல் அவளுக்குச் சொல் லிய தோ? பேசாமல் கொள்ளாமல் அவ்விடத்தையே உறுத்துப் பார்த்துவிட்டு நகர்ந்தாள். உடல் புழுங்கியது, விளக்கை ஊதினுள். ரவிக்கையை முடி அவிழ்த்து வீசினுள். அவள் கை விரல்களில் இன்பம் விளைந்தது. வெறி கொண்ட பாங்கி னில், அவள் அப்படியே பாயில் புகுந்தாள்.

காலம் ஓடியது.

பஞ்சவர்ணம் தன்னை மறந்துஉறங்கிளுள். படுத்துக் கண் வளர்ந்தவள், மேனி வெளியில் இன்பக் கிளு கிளுப்பை உணர்ந்தவளாக, களுக் கண்டு விழிப்பவள் பேர்ல, வாரிச்சுருட்டிக்கொண்டு எழுந்தாள். வேற்ருளின் கை படவே, அவள் எட்டி அறைந்தாள் ! தழும்பு படும் ഖങ്ങ|r அறைந்தாள்!

தி சிரித்தது!

கோல்ப்பன் சிரித்தான் !

" ஆ!...” என்று ஓலமிட்டாள் பஞ்சவர்ணம் !

"பஞ்சவர்ணம்...!"

“எங்கழுத்திலே ஒங்க கையினலே திருப்பூட்டுறது மட்டுக்கும் எம்.மேனியைப் பத்தி நெனைக்கப்புடாதின்னு சகட்டுமேனிக்கு எவ்வளவு தக்கம். கிளிக்குப் படிக்கனை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மருதாணி_நகம்.pdf/161&oldid=612066" இலிருந்து மீள்விக்கப்பட்டது