பக்கம்:மருதாணி நகம்.pdf/167

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மருதாணி நகம் 1.65

' என்னைப் பார்த்தியாலே!” என்று கெஞ்சினன், கோலப்பன். அவளைப் பயத்துடன் பார்த்தான்.

பஞ்சவர்ணம் அவனைப் பார்த்தாள்.

பாம்பு தீண்டிவிட்டதோ ? என்ன அதிசயம் ?

திண்டிய நஞ்சினைக் கக்கி விட்டதோ ? பஞ்சவர்ணம் வெள்ளைச் சிரிப்பைக் கக்கினுள். அதில் அமுதம் துளித்தது. "மச்சான்! ஏதுக்கு இப்பிடிக் கண் கலங்கு நீங்க?... ஏதுக்கு உங்க மேனி குலுங்குது? மச்சான் ! முதல் முதலிலே ஒங்களை நானு கண்டப்ப,நீங்க மம்முத ஞய் வந்தீங்க!. இப்ப நீங்க என்ைேட சாமியாய் வந்திருக்கீங்க!,. மெய்யான சேதியுங்க, மச்சான் !...” "தேங்கா பறிக்க ஏறினப்ப, காலு தவறி விளுந்துப் புட்டேன். எலும்பு உள்ளுக்குள்ளவே முறிஞ்சிருச்சுப் போல மேம்போக்கா இருந்திட்டேன். பொறை அடிச்சு, இந்த ஊனத்தை உண்டாக்கியிருச்சு. இதாலே எம்புட்டு பொல்லாப்பு மூண்டிருச்சு?... இந்த நொண்டிக் கோலத்தோடே உம் மூஞ்சியிலே முழிக்கிறதுக்கு நாஞ்சல் பட்டுக்கிட்டு அஞ்ஞாத வாசம் செஞ்சதாலே தானே ஒனக்கு இம்மர்ம் பெரிய ஐயறவு எம்பேரிலே விழுந்திருச்சு ?... ஆத்தா கிருபையாலே அல்லாம் தீர்ந்துபோனமாதிரிதான் ... இந்த முடம் முன்னே மாதிரியே உம் மனசிலே இடம் பிடிச்சுக்கிட்டதுகூட மூத்தவள் செயலேதானுக்கும் !...” என்று விக்கலுக்கும் விம்மலுக்கும் இடையில் பேசின்ை கோலப்பன், பிறகு, அவன் தன்னுடைய முடமான வலது காலைப் பரிதாபத் துடன் பார்த்துக்கொண்டான். சுடுநீர் வழிந்தது.

அவனது கண்ணிரை அவள்துடைத்தாள். "மச்சான் காரக மனசு நொண்டி முடமாகாமத் தப்பிச்சதே,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மருதாணி_நகம்.pdf/167&oldid=612072" இலிருந்து மீள்விக்கப்பட்டது