பக்கம்:மருதாணி நகம்.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16 மருதாணி நகம்

சுவரொட்டி விளக்கை எடுத்து நேர்முகமாகப் பிடித்தாள். முகம் தெரிந்தது!

“யாரையா நீ?”

1 **

"அசலுரு ...!

" அதான் எழுதிக்கெடக்குதே ஒம் மூஞ்சிப் புறத் திலே !... எந்த ஊரு உனக்கு ?

“ மூக்குடி!...”

"எங்குடிசைக்கு வசமா நீ எதுக்கு வந்தியாம் ?”

  • சும்மா !” -

dfs சும்மாவா જુન

"ஊகும், சொமந்துக்கிட்டுப் போவத்தான் வந்திருப்பே !”

  • 丘鳍..”

" என்ன அது.ஊங் கொட்டுறே?"

  • 芯 வந்து...”

"புரியுது. கண்ணிலே கையிலே ஆப்புடறதைச் சுமந்துக்கிட்டு மூச்சுக் காட்டாம ஓடிப்பிடுறத்துக்குத் தான் நீ வந்திருக்க வேணும்." -

"வாய்ச் சத்தியமாய்ச் சொல்லுறேன். அப்படியெல் லாம் சம்சயப்படாதே!”

" ஒனக்கு வாக்கப்பட்டவளை அழைக்கிறது கணக் கிலே, படாதே, புடாதேன்னு பேசுமீயே? ஒனக்கு ஈரலிலே பித்தா, இல்லே, எலும்பிலே பித்தா ?-கேக்கி றேன் இந்தப் பெர்ண்ணு!"

"சிவ சிவா! நான் அளுதையுங்க!”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மருதாணி_நகம்.pdf/18&oldid=611923" இலிருந்து மீள்விக்கப்பட்டது