பக்கம்:மருதாணி நகம்.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மருதாணி நகம் 47

" நாங்கூடத்தான் அளுதை அதுக்காவ, ஆளு சனம் இல்லாத ஒரு பொம்பளை வாழுற குடிசைக்குள்ள, அதுவும் லா பறிஞ்ச இம்மா நேரத்திலே நீ அடி எடுத்து வைக்கிறதுக்கு மனம் துணிஞ்சி யிருந்தீன்கு, அதுக் குள்ளே என்னமோ ஒரு கதை, அல்லி அரசாணி மாலை யொப்ப குந்திக்கிட்டுத்தான் இருக்கோணும் !"

'அய்யய்யோ, அதெல்லாம் ஒரு தப்புத் தண்டா இல்லீங்களே ?”

" பின்னுடி, நீ இங்கே வாரத்துக்கு என்னு முகாந் திரமாம் ?”

  • பசிச்சுது வந்தேன். '

'பசி என்ற சொல்லைக் கேட்டதும், பஞ்சவர்ணம் துடித்துப்போகுள். கண்ணிர் பொசிந்தது.

'பசிக்குதாங்காட்டி ?"

“&江辽 !”

‘சாமி சத்தியமா ?”

சாமி சத்தியமாத்தான் !”

  • பாவம் !’ - கை விளக்கு அந்தப்புதியவனை நாடியது. இளவட்டம். பசியின் முதிர்ச்சி. - கைப்பிடிப்பைத் தளர்த்தினுள் பஞ்சவர்ணம். அவன் விலகினுன் ! விளக்கும் கையுமாக உள்ளே பாய்ந்தான். கூழ்

கொஞ்சம் எஞ்சியிருந்தது ஊற்றிக் கொடுத்தாள். குடித் தான். கல்லாப் பெட்டியில் தலைசாய்த்துக் கிடந்த

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மருதாணி_நகம்.pdf/19&oldid=611924" இலிருந்து மீள்விக்கப்பட்டது