பக்கம்:மருதாணி நகம்.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

岔 மருதாணி நகம்

  • 9.

'வாடியம்மா வடிவு: "ஆமாடி ஆத்தா, பெரிய மனுசி!”

"சொன்னுலும் சொல்லாட்டியும் அ து ஊ ரு நாட்டுக்கு ஒசந்த பொண்ணுதானுக்கும்!”

y

“இல்லியாங்காட்டி...!

என்று ஆமோதித்தாள் தில்லேக்கண். -

அவளே வெட்கம் ஆண்கட்டப் பார்த்தாள் பஞ்ச வர்ணம். அப்போது அவள் பார்வை எதிர்ப்புறம் திரும்பி மருண்டு உருண்டு கொண்டிருப்பதையும் அனுமானம் செய்யத் தவறவில்லை, “என்னுடி குட்டி, அங்கிட்டாலயே அம்மாந்துTரம் முழிச்சுப் பாக்கிறே?" என்று கேட்டவாறு அவளும் திரும்பினுள்.

"இளசுகள் சிலர் முண்டாசு கட்டி, வெற்றிலே மென்று திரிந்துகொண்டிருந்தனர்.

§

‘ப்யூ!" என்று இப்பொழுதும் ப ஞ் ச வர் ண ம் முத்தாய்ப்புப் பொத்தினுள். பிறகு, “வாங்கடி நாம நடப்பம்!” என்று தோழிகளே இழுத்துக் கொண்டு நடததான.

வளையல் கடை அது.

"ஐயாவே!"

"யாரு?...அடி ஆத்தே எங்க பஞ்சவர்ணமா? வா ஆவி இப்பத்தான் ஒன்னைக் காணமேன்னு தவியாத் தவிச்சுக்கிட்டிருந்தேன். சதா காலமும் நீதானே தாயி எங் கண்ணுக்குள்ளாற விளையாட்டுக் காட்டுறே?” என்ருர் வளையல் வியாபாரி.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மருதாணி_நகம்.pdf/24&oldid=611929" இலிருந்து மீள்விக்கப்பட்டது