பக்கம்:மருதாணி நகம்.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மருதாணி ககம் 23

"ஐயா, என் வரைக்கும் நீங்க தெய்வம் கணக்குத் தானுங்களே! பாசம் இன்னதினு கண்டுக்கிட ன்லாமத் தவிச்ச இந்த அனுதைக்கு நீங்கதான் பாசத்துக்கு அருத்தம் சொன்னிங்க: நீங்களே பாசமாகவும் இருந் தீங்க. ஒங்களை நான் எண்ணுத பொளுது கிடையா துங்க, ஐயா!”

பாசம் நான்கு முனைகளினின்றும் கண் ణా 蚤 விட்டது.

"இன்னிக்குக் காப்புக்கட்டு ஆத்தாளுக்கு காலாலே குருவி மண்ணை எத்திப்புட்டு அங்காலே குந்திக்கிடு ஆத்தா. ஒனக்குப் புது வளவி போடுறேன். செட்டி நாட்டுச் சரக்கு இது!” என்ருர் கிழவர். அமர்ந்தவளின் பூங்கரம் பற்றி அமரிக்கையாக வளையல்கள் பூட்டினர். பிறகு சொன்னுர், “என்னைப்பாரு வருணம் ஒங் கண்ணுலத்தன்னைக்கு நான் வந்து இருந்து ஒந் தங்கக் கைக்கு எப்ப வனவி பூட்டுவேளுே, அப்பத்தாம்மா என் மனசுக்குக் கிலேசம் குறையும். இந்தக் கிழட்டுப் பொணத்துக்கும் செகல் தப்பி வருது தங்கம்!”

வெட்கம் வந்த சுவட்டில் வேதனையும் தடம் பதித்தது. பஞ்சவர்ணம் நீர்சோர, தலையை நிமிர்த்தி ளுள், 'ஐயா, நீங்க எழுதிக்கெடப்பீங்க, ஐயா !” என்ருள். வளைகள் முழங்கின. -. அது சமயம், 'ஆய், ஊய்! என்று முழக்கச் சத்தம் படர்ந்து ஒலித்தது.

பஞ்சவர்ணம் பதட்டத்துடன் எழுந்தாள் ஒட்டமாக ஒடினுள்.

ஈசானியப் பகுதியில் நின்ற நாவல் மரத்தடியில் பெரிய கும்பல் காணப்பட்டது. .

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மருதாணி_நகம்.pdf/25&oldid=611930" இலிருந்து மீள்விக்கப்பட்டது