பக்கம்:மருதாணி நகம்.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24 மருதாணி நகம்

பஞ்சவர்ணம் மூச்சு வாங்க நின் ருள்.

பசி என்று வந்த கோலப்பன ஐந்தாறு இள வட்டங்கள் வட்டமாக வளைத்துக்கொண்டு கைக்கழி களால் தாக்கிக் கொண்டிருந்தார்கள். -

கோலப்பன் 'வாகு தெரிந்தவனுய்த்தான் இருக்க வேண்டும்!

குமரிக்குக் குருதி கொதித்தது. ஒடினுள். நழுவி விழுந்த ஒரு கம்பைப் பற்றினுள் அவள். அதை வசமாகப் பிடித்துக்கொண்டு வாய்ப்பாக சுழற்றி விட்டாள். - - - -

' ஏ, பஞ்சவர்ணம் இந்தாப் பாரு, நானு. கோவிந்தன்!...”

“தெரியுது!” - -

"நான் முத்தையா!"

“ச்சூ!.

"ஒம் மொறை மச்சான் நான்...வீரப்பன்!"

»ቇ

"அல்லாம் தெரியுமே!’ "நானு பூச்சி!"

    • ,x*:

彗> தானு சன்னசி" “ப்யூ.போ..!" "வழகபட்டதையல்லாம் மறந்துப் பூட்டியாடி!"

த்திரகாளி ஆளுள் பஞ்ச்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மருதாணி_நகம்.pdf/26&oldid=611931" இலிருந்து மீள்விக்கப்பட்டது