பக்கம்:மருதாணி நகம்.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

48 மருதாணி நகம்

மெய் விதிர்க்க, நிலைகுத்திப்போளுள் பஞ்சவர்ணம். வானத்துக் கொடி மின்னல் அவளுடைய நெஞ்சில் கொடி பின்னிப் பாய்ந்தது : அப்படின் ஞ க்க, அந்தப் பாவி மனுசன் காண்பிச்ச அந்தப் பொன்னு தாவிச் சரடு கூட உருட்டுப் புரட்டுச் சொத்துத்தான?...மெய்யாலுமே நான் மோசம் போயிட்டேன ?...”

வீசம் நாழி கழிந்தது. பின்னர் ஏதோ ஒரு முடிவுக்கு வந்தவளைப்போல , 'ஐயா ! எம்மனசு கண்ட களுவுக்கு தட்டுமறிச்சாப்பிலே நடக்க வாய்க்காதுங்க. எது எப்படி யிருந்தாலும் அந்த மச்சாந்தான் எனக்குச் சகலமும்!” என்று தீர்ப்பு வழங்கினுள் !

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மருதாணி_நகம்.pdf/50&oldid=611955" இலிருந்து மீள்விக்கப்பட்டது