பக்கம்:மருதாணி நகம்.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மருதாணி நகம் 61

கொஞ்சம் தள்ளி வாlங்களா? ஒரு சங்கதி கேக்க வேணும்!...” என்று கூறினுள். கிழவர் எழுவதைக் கண்டதும், தன் அன்பு மச்சானின் திசைக்கு மாறி, “இந்தாலே திரும்பிடுறேனுங்க ... ஒங்களைத்தானே!...” என்று செய்தி அளந்து, சிலிர்க்கும் புன்னகை மொக்கு களைக் கட்டவிழ்த்து விட்டவளாக, கொண்டைப் பூவைச் சமன் கொண்டு திரும்பினுள் ! .

தோட்டம் வந்தது.

வேப்ப மரத் துண்டில் அமர்ந்தார் ைாேய ல் வியாபாரி.

எதிர் வசமாகக் குந்தினுள் பஞ்சவர்ணம். தோட்டத் தின் மையத்தில் பூதாகாரமாகத் தோன்றிய சோளக் கொல்லைப் பொம்மையையே இமை மூடாமல் பார்த்துக் கொண்டிருந்தாள் அவள். சோள மணிகள் கொண்டை கட்டி'க் காற்றில் அசைந்தாடி, நிலவில் அணைந்தாடிக் கொண்டிருந்தன.

அப்பொழுது கிழவர் கேட்டார் :

&g 雯 ,、 熔 ?Ꮒ ! - so - - •

ஆமா, பஞ்சவாணம! அபபறம ஒம முடிவுதான என்னவாம்?”

"எதைப் பத்திக் கேட்கிறீங்க ஐயா?"

"அல்லாம்...அந்தப் புள் வேள கோ லப் பன் விசயமாத்தான்!...” என்ருர் பெரியவர்.

"புதுசா என்னங்க முடிவும் ஆரம்பமும் இருக்குது?... அந்த மச்சான்தான் இனிமே எனக்குச் சதமுங்க!...”

"ஒரே திட்டந்தான, ஆயி?”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மருதாணி_நகம்.pdf/63&oldid=611968" இலிருந்து மீள்விக்கப்பட்டது