பக்கம்:மருதாணி நகம்.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

;ே கூடிய ஊர்ப் பஞ்சாயத்து

Ż

ராக்காச்சி அம்மன் கோயில் திடலில் ஒட்டி உறவாடத் தலைப்பட்ட பரபரப்பு, நொங்கு வீசியெறியும் நேரத்திற்குள்ளாக ஆவணத்தாங் கோட்டைச் சுற்றுச் சார்பு பூராவிலும் சுற்றிப் பற்றிவிட்டது. தீ பரவ காற்று போதும்; சேதி பறக்க வாய் போதும்!

மணியக்காரர் ஆவுடையப்ப அம்பலகாரர் தலைக் கட்டில் கட்டுமானத்துடன் நடக்கவிருந்த ஊர் ப் பஞ்சாயத்துக்கு அன்றுதான் கெடு வைக்கப்பட் பட்டிருந்தது. பாலசூரியன் வானத்திலிருந்து கிளம்பின வுடனே, குஞ்சும் பொடிசுகளும்கூட ேத ர் மு. ட்டி த் தடத்தில் குறுக்கும் நெடுக்குமாகத் திரியத் தொடங்கி ஞர்கள். கதிரவன் ஏறுமுகம் காட்டினன். செய்நேர்த்தி அலுவல்கள், தண்ணிர் இறவை, தோட்டக் கடன்கள் போன்ற அன்ருடப் பணிகளை ஒரு வழிப்படுத்தி முடித்த ஊர்க்காரர்கள் பசியா றி, வாய்க்குள் வெற்றிலைக்கிழிசலைப் போட்டு மென்றுகொண்டே, புகையிலை நறுக்கும் ைக யு ம க நடையைக்கட்டினர்கள். தேரோட்டம் முடிந்தும்கூட, கடையைக் கிட்டாமல் இருந்த இரண் டொரு அங்காடியினர் ஈயை விரட்டியதுடன் மனநிம்மதி கொண்டார்கள். சுண்டுகளை ஒட்டி மேய்க்க அத்துணை சுளுவில் முடிந்துவிடுமா? பேய் ஆலுைம், அதற்கும் சொந்த மண் என்ருல் ஒரு மதமதப்பு இருக்குமாமே?

"ஏலே மூக்கா ஒங் காதுக்கு ஏ தா ச் சும் துப்பு விழுந்திச்சாடா? ஊர் சுத்துறவணுச்சேடா நீ? ஒரு சேதியை மிச்ச சொச்சம் வைக்க மாட்டியே? ராவு,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மருதாணி_நகம்.pdf/72&oldid=611977" இலிருந்து மீள்விக்கப்பட்டது