பக்கம்:மருதாணி நகம்.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மருதாணி நகம் 8 |

" பின்னே என்னவாம் ? உன்னுேட ஈவு இரக்கம் எல்லாம் நேரம் தப்பி உதிச்சிருக்குதே, அதை நெனைச் சாத்தான் எனக்கு வேடிக்கையாயிருக்கு ' நாற்றங்கா வில் பிடுங்கி எறியப்பட்ட க ளை க .ெ ள ன சொற்கள் நின்றன.

“ஒங்க தாக்கலே என் மனசுக்கு மட்டுப்படலை யுங்களே ?”

"அல்லாம் முடிஞ்சு போச்சுது, புள்ளே !”

“ என்னுங்க இது?"

" அதான்...உம் மச்சான் முத்தையைேட கதை முடிஞ்சிருச்சுதாம்... !”

“ஆ...! ஐயையோ...!" பஞ்சவர்ணம் எழுப்பிய ஒலம் வா ன் மு. க ه تا« -

முட்டியது.

அந்த ஒலத்தில் பளிச்சிட்டுத் தெறித்து விழுந்து சிதறிய மின்னல் துகள்கள் அவளுடைய முகத்திரையில் சிந்தித் தேங்கின. இருவிழி முனைகளிலும் சுடுவெள்ளம் மாலை தொடுத்துத் தொங்கிக்கொண்டிருந்தது. சித்தம் பேதலித்த நிலையில் அவள் தடுமாறினுள்; கதறிள்ை.

"ஏ பொண்ணு, பஞ்சவர்ணம் ! ஒன்னை நான் திரவு சாப் புரிஞ்சுக்கிட்டேன்! நான் வாரேன் ! என்று முத்தாய்ப்பு வைத்த சடுதியுடன் திசை திரும்பி நடந்தான் கோலப்பன்! -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மருதாணி_நகம்.pdf/83&oldid=611988" இலிருந்து மீள்விக்கப்பட்டது