பக்கம்:மருத்துவ கலைச்சொல் களஞ்சியம்.pdf/129

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


நளிக்கப்பட்ட நோயாளிகள்' எனக் குறிப்பிட்டனர் இப்போது இவர்களை "இருத்தி வைக்கப் பட்ட நோயாளிகள்' என்கின் றனர்.

certified milk : &mdrpañésà பட்ட பால் : என்புருக்கி நோய் (காசநோய்) கிருமிக்ள் தொடர் பற்றதெனச் சான்றளிக்கப்பட்ட L!fᎢ ó.

ceruman : காது அழுக்கு காது குரும்பை, காது மெழுகு, குரும்பை, குரும்பி : புறக் காதுக் குழாயி லுள்ள தனிவகைச் சுரப்பிகளி லிருந்து வெளிப்படும், பழுப்பு நிற மெழுகு போன்ற அழுக்கு. இந்த அழுக்கினை எடுக்கப் பயன்படும் காதுக் குரும்பி,

cervical : கழுத்து சார்ந்த: கருப் பைக் கழுத்துசார் : ஒர் உறுப்பின் கழுத்துப் பகுதி சார்ந்த. cervicectomy: கருப்பைக் கழுத்து அறுவை மருத்துவம்: கருப்பையகற் றல; கருப்பை நீக்கல் . கருப்பைக கழுத்தினை அறுததெடுக்கும் அறு வைச் சிகிச்சை, cervicitis : கருப்பைக் கழுத்து அழற்சி, கருப்பை வாய் அழற்சி; கருப்பை அகற்றல் : கருப்பையின கழுததில் ஏற்படும் வீக்கம், cervix : கருப்பை வாய்; கருப்பைக் கழுத்து ஒா உறுப்பின கழுததுப் பகுதி. கருப்பையின் கழுத்து. cetawlon : செட்டாவ்லோன் : செடரிமைடு என்ற மருந்தின் வாணிகப் பெயர்.

எமிப் என்ற

cetiprin ، Qaft”-ış.üflsär : ரோனியம் புரோமைடு மருந்தின் வாணிகப் பெயர்.

cetrihex : செட்ரிஹெக்ஸ் : செட் ரிமைடு என்ற கலவை மருந்தின் வாணிகப் பெயர்.

111

cetrimide:செட்ரிமைடு:நுரைக்கும் இயல்புள்ள ஒருவகை ந்ோய் நுண் மத் தடை மருந்து. காயங்கள் தீச் சுட்ட புண்கள், தோலில் கிருமி நீக்கம் செய்தல் ஆகியவற்றுக்குப் பயன்படுகிறது. chalazion . கண் சுரப்பிக் கட்டி, இமைப் புருடு : கணணிலுள்ள "மெய்போமியன்' என்ற சுரப்பி களில் ஏற்படும் கட்டி, chaik , சீமைச் சுண்ணாம்பு : உள் ளுரில் கிடைக்கும் கால்சியம் கார் பொனேட, உணவுப் பாதைப் புணனுக்குப் புளிப்பகற்றும் மருந் துகளிலும், வயிற்றுப் போக்குக்குச் செறிவுப்பு மருந்துகளிலும் பயன் படுத்தப்படுகிறது.

chalone : செயல் தடுப்புக் கசிவு : செயல் தடுக்கும் உட்கசிவு.

chancre : கிரந்திப் புண்; வன் கிரந்தி : மேகப் பிளவை. நிண நீர்ச் சுரப்பிகளின் வீக்கத்தால் உண்டாகிறது.

chancroid: கிரந்தி போன்ற புண் தொற்றுக் கிரந்தி,பர்ல்நோய்க்கட்டி: மென கிரந்தி : தொறறு மூலமாக மட்டுமே வரும் கிரந்திநோய். இத னால் ஆண்குறியிலும் பெண்களின் கரு வாயிலும் வலியுடன. புண்கள் உண்டாகின்றன. வன்கிரந்தியில் அவ்வளவாக வலியிருக்காது.

character : usinu; mLäwg; இயல்பு: ஒருவரின் ஒட்டும்ொத்த மன இயலபுகள்; குறிப்பாக அவ ரது நடததைமுறை நோயாளியின் இயல்பான நடத்தையிலிருந்து மாறுபட்ட விசிததிர நடத்தை முறையாக வெளிப்படுவது ந்ோய்க் குறியாக இருக்கலாம் வழககமாக மரியாதைக்குரியவராக நடந்து வந்தவர் இழிவாக ந - ந் து கொள்ளுதல் மனநோய் மூளை நோயின் காரணமாக இருக்கலாம்.