பக்கம்:மருத்துவ கலைச்சொல் களஞ்சியம்.pdf/141

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


கிருமிகளுக்கு எதிராகச் செயற் படும் ஒரு செயற்கைப்பென்சிலின். இதன்ை வாய்வழியாகக் கொடுக்க ←aᎢ !a .

clubbed fingers : cóìựả ugưair கோய், விரல் முனைத் திரள், திரள் முனை விரல் : நகங்களுக்கு அடி யில் விரலகள் பருமனாகவும் அகல மாகவும் இருததல் . இதற்கான காரணம் தெரியவில்லை. எனினும் இதயநோய் அல்லது நுரையீரல் நோய் உள்ளவர்களுக்கு இந்நோய் உண்டாகிறது.

clubbing : விரல் நுனி பருத்தல் : பூச்சிக்கடியினால் விரல் நுனி பருத் துப் போதல்.

clubfoot: கோணற்கால்(தொட்டிக் கால), பிறவி வள்ைபாதம் : பிறவி யிலேயே கால்கள திருகு முறுக லாக அமைந்திருத்தல. இருகால் கள் அல்லது ஒருகால் கோணற் காலமாக அமைந்திருக்கலாம்

clumping : குருதியணு ஒட்டித்

திரள்; கொத்தாடுதல். Clutton’s joints:fları Leir tıpı @ நோய் : முழங்கால் மூட்டுகளில் ஒரே மாதிரியாக ஏற்படும் வீக்கம். இந்த லீக்கத்தினால் பெரும் பாலும் வலி ஏறபடுவதில்லை. பிற விக் கிரந்தி நோயினால் இது உண்டாகிறது. clysodrast : கிளைசோடிராஸ்ட் ; குடலை ஊடுகதிர்ப்படம் எடுப் பதற்கு ஆயத்தமாகக் குதவாய் வழியே குடல் - கழுவுவதற்குப் பய்ன்படும் கருவியின வாணிகப் பெயர்.

CNS : மைய நரம்பு மண்டலம் (சிஎன்எஸ்): மைய நரம்பு மண்ட suto (central nervous system) stain பதன் சுருக்கம்.

coagulase உறை பொருள்: குருதி

123

நீரை (பிளாஸ்மா) உறையச் செய் யும் ஒரு பாக்டீரியா உண்டாக்கும் ஒருவகைச் செரிமானப் பொருள் (என்சைம்) நொதி.

coagulum : உறைவித்த பொருள் : உறையச் செய்யப்பட்ட் பொருள். coalesce: தோல் திரட்சி : நோய் | தோல் பகுதியில் ஏற்ப்டும்

ர டசி.

coarctation : காள இறுக்கம் : குழாய்_அல்லது நாளம் சுருங்கி, குறுகி இறுக்கமடைதல். coarse tremor : &Qū os) &sin.

cobalamin : G s m u n so tíl sir : வைட்டமின்-12 தொகுதியின் பொது இனப் பெயர்.

cobalt . கோ லட் : வெண்ணிற உலோக வன இது அணு எண் 27 உடைய ரிைமம். இதனை

மிகச் சிறிதளவு உணவில் சேர்த் தால் ஊட்டச்சத்தாக அமையும். வைட்டமின்-B (கோபாலமின்) என்ற ஊட்டச்சத்தில் இது ஒர் அமைப்பான் ஆ கு ம். இரத்த சோகையை இது தடுக்கிறது.

cobalt - blue 1 Gasmunsoul footh : கோபால்ட் என்னும் வெண்ணிற உலோக வகையிலிருந்து எடுக்கப் படும் நீலவண்ணப் பொருள்.

cocaine : கோக்கைன் : கோக்கோ என்ற தென் அமெரிக்கச் செடியின் இலைகளிலிருந்து உண்டுபண்ணப் ப்ட்டு, உடற்பகுதியை உணர்ச்சி யிழக்கச் செய்யும் மருந்துப் ப்ொருள். cocainism: கோக்கைன் கோளாறு: மரத்துப்போகச் செய்யும் கோக் கைன் மருந்து வகையை அளவுக்கு மீறிப் பயன்படுததப்படுவதால் உண்டாகும் கோளாறு.