பக்கம்:மருத்துவ கலைச்சொல் களஞ்சியம்.pdf/150

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


132

துச் சிகிச்சையளிக்கும் மருத்துவ முறை.

Coomb's test : Haidugo solid பொருள் சோதனை : இரத்தச் சிவப்பணுக்களுக்கு எ தி ரா ன உயிர்ப்பொருள்களைக் கண்ட வதற்கான மிகுந்த உணர்திறனு டைய சோதனை முறை.

coordination : 905ildluśāb; ஒருங்கிணைவு; ஒரு ங் கி ைச வு : உடல் தசை ஒன்றோடொனறு ஒருங்கிசைந்து இயங்குதல். இத னால் உறுப்புகளின் அசைவுகள் முழுக்கட்டுப்பாட்டுடன் நடை பெறும்.

copper : செம்பு தாமிரம் : விலங் குத திசுக்கள் அனைத்திலுமுள்ள இன்றியமையாத தனிமம். து சிலவகைப் புரதங்களிலும், செரி மானப் பொருள்களிலும் (என் சைம்) ஒர் அமைப்பானாகும்.

coprolalia : gung Qiongl, Quß மொழி; ஆபாசப் பேச்சு மூளை யின் முனபுறப்பகுதி சீர்கெடுவ தால உண்டாகும் மூளைக்கோளா

றின் அறிகுறியாக் ஆபாசமாக அல்லது அசிங்கமாகப் பேசுதல் .

C o p r o l a x: கோப்ரோலாக்ஸ் : டையாக்டில் சோடியம் சல் ஃபோசசினேட் மருந்தின் வாணி கப் பெயர்.

Coramine : கோராமைன் : நி கெ தமைடு எனற மருநதின் வாணி கப் பெயர்.

coprosterol : குடல் சேர்மானப் பொருள் : பித்தச் சு ர ப் பி யி ன் நெருக்கத்தினால் குடலில் தோன் றும் சேர்மானப் பொருள்.

cordectomy : I5 m ar 9 g) so su சிகிச்சை : ஒரு நாளத்தை, குறிப் பாகக் குரல்வளை அதிர்வு நாளத் தை அறுவைச் சிகிச்சை முறையில் துணித்தல்.தொப்புள்கொடியறுப்பு.

C o r di l ox : கோர்டிலோக்ஸ் : வெராப்பாமில் என்ற மருநதின் வாணிகப் பெயர்.

core : உள்மையம்; நடுப்பகுதி; முனை உட்புறம் : ஒரு கொப்புள்த் தின் மையத்திலுள்ள ஆணிப் பகுதி.

Corlan : கோர்லான்: கோர்ட்சால் என்ற மருந்தின் லாணிகப் பெயர்.

corn; காய்ப்பு: தோல் காய்ப்பு; ஆணி விழுதல்; கால்ஆணி: காலடி யிலோ கால் விரலிலோ மிகுந்த உராய்வு அல்லது மட்டுமீறிய அழுத்தததால் ஏற்படும் மேல் தோல் தடிப்பு.

cornea : விழிவெண்படலம்; கரு விழி, ஒளிப் பட்லம் : விழித்திரைப்

ப. லத

திற்கும் க r

விழி வெனபடலம

corneal graft: “Gold ul-Q மாற்று மருத்துவம் கருவிழிச் சீர மைவு, கருவிழி ஒட்டு : ஒளி ஊடுரு வாத வ ண் ப ட ல த ைத மாற்றி விட்டு, வேறொருவரின் ஆரோக்கியமான விழிவெண்பட லத்தைப் பொருத்துதல். corneoplasty : *Good ut-so மாற்றுச் சிகிச்சை; விழிவெண் பட்ல்த்தை மாற்றிப் ப்ொருத்து வதற்கான அறுவைச் சிகிச்சை.

coronary arteries : Giosusnu காளம்; இதயம் சார்: நெஞ்சுப்பைச்