பக்கம்:மருத்துவ கலைச்சொல் களஞ்சியம்.pdf/157

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கிறாள் என்பதைக் காட்டும் அறி குறிகள். cylindroma : குருதிக் குழாய்க் கட்டி, உருளைப்புற்று : வியர்வைச் சுரப்பி, உ மி ழ் நீர் ச் சுரப்பி போன்றவற்றின் குருதிக்குழாய் உள்வரிச் சவ்வில் ஏற்படும் கட்டி, Cyllin : சைல்லின்: கறுப்புத் திரவ வகையைச் சேர் ந் த நோய்த் தொற்றுத_தடுப்பு மரு ந் தின் வாணிகப் பெயர்.

ைச  ேனா .ெ ம ல் , எனற

Cynomel : லியோத்தை ரோமைன் மருந்தின் வாணிகப் பெயர். c y p r o t e r o n e : சைப்ரோட் டெரோன் : ஆண்பால் இயககு நீர் மத்தைக் குறைக்கும் மருந்து. இது மட்டுமீறிய பாலுணர்வினைக் குறைப்பதற்குப் பயனபடுததப்படு கிறது. cyst : நீர்க்கட்டி, நீர்ப்பைமுண்டு: பங்து: திசுப்பை உடலிலுள்ள கழிவுநீர்களைக் கொண்ட பை போனற கட்டி.

cystadenoma : s.yü ? fit&su iş ; பந்துக் கோளப் புத்து : சுர ப் பி த் திசுக்களில் ஏற்படும் நீாக்கட்டி போன்ற வளாச்சி பெண்களின் மார்பகத்தில் இது ஏற்படக்கூடும். cystalgia : சிறுநீர்ப்பை கோவு, சிறுநீர்ப்பை வலி : சிறுநீர்ப்பையில ஏறபடும் வலி. cysteamine : சிஸ்டியாமின் ஈரல் சேதததைக் குணப்படுத்த நரமபு வழி ஊசிமூலம் செலுத்தப்படும் மருந்து. cystectomy சிறுநீர்ப்பை அறு வைச் சிகிச்சை சிறுநீாப்பையின் ஒரு பகுதியை அல்லது அதை முழுவதுமாக அகறறுவதறகுச செயயப்படும் அறுவைச் சிகிச்சை. cysteine சிஸ்டைன் . கந்தகம அடங்கியுள்ள ஓர் அமினோ அமி லம். சீரணத்தினபோது புரதங்

139

களைச் சிதைப்பதால் இது உற் பத்தியாகிறது. cysticercus: up-soLüuQy su es Lபுழு : குடற்புழுவின் முட்டைப் புழு ப் பருவ ம் இது மண்டை யோட்டுத் தசைகளிலும் மூளை யில் திரண்டு, காக்காய் வலிப்பு நோயை உணடாக்குகிறது

cystic fibrosis : iNG estuiamouả சுரப்பு: ஐரோப்பாவிலுள்ள காகக சஸ் மலைப்பகுதியிலுள்ள வெள் ளை இனமக்களுக்குப் பொதுவாக ಶ್ಗ ஒரு மரபு நோய். இந் நாய கனடவாகளுககு புறத தோல் சுரப்பிகளில் கேத்ரீ சுரப்புநீர் சுரக்கும். கனமான சளி, உள்ளுறுப்புச் சுரப்பிகளில் தடை யுணடாக்கும். அளவுக்கு அதிக மாக வியர்வை சுரந்து வியர்வை யிலுள்ள குளோரைடு அளவை அதிகரிக்கும். cystine : சிஸ்டைன் ; சீரணம் நடைபெறும்போது புரதங்கள் சிதைவதனால உண்டாகும் அமி னோ அமிலம் அடங்கிய ஒரு கந்தகம். இது சிஸ்டைனின இரு மூலக்கூறுகளாக எளிதாகப் பகுக் கபபடுகிறது. cystinosis : _ āsiŵ&oLsir ul, a| நோய் : படிக சிஸ்டைன் உடலில் படிகிற ஒரு வளர்சிதை மாற்றக் கோளாறு. இது மரபாக வரும் நோய். 繁"。 கண்டவர் களுக்குச் சிறுநீரில் சிஸ்டைனும், 岛 அ மி .ே னா :వశః சுரக்கும். cystinuria : āgI£# ādwa•L¢ïr : சிறுநீரில் சிஸ்டைனும, பிற அமி னோ அமிலங்களும் சுரக்கும் ஒரு வளர்சிதை மாறற நோய். இது சிறுநீரகக கல் ஏறபடக் காரணமா கிறது. cystitis : சிறுநீர்ப்பை அழற்சி; திசுப்பை அழற்சி : சிறுநீாபபை யில வீககம் உணடாதல். பொது வாகப் பாக்டீரியாவினால் இது