பக்கம்:மருத்துவ கலைச்சொல் களஞ்சியம்.pdf/158

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

140

ஏற்படுகிறது. பெண்களின், மூத் திர ஒழுக்குக் குழாய் குறுதலாக இருப்பதால்,பெரும்பாலும் பெண் களுக்கே இது ஏற்படுகிறது. cystocele : சிறுநீர்ப்பைச் சரிவு: அல்குலில் சிறுநீர்ப்பை பிதுக்கம் : சிறுநீர்ப்பையின. பிற்பகுதிச சுவர், யோனிக் குழாயின் முன்புறச்சுவர் மீது சாய்ந்திருத்தல். cystography: āgātūsu as:() கதிர்ச் சோதனை, சிறுநீர்ப்பை வரை யல் : சிறுநீர்ப்பையை ஊடுகதிர் படமெடுப்பு மூலம் பரிசோதனை செய்தல். cystolithiasis élgyéáúsmu& ssd: சிறுநீர்ப்பையில் கல் அலலது கற கள் இருததல். cystometer 1 &géirüsau 献 மானி; சி ಸಿಸಿ : ಆ. நீர்ப்பையில் பல்வேறு நிலைகளில் அழுத்தத்தை அளவிடுவதற்கான கருவி. cystometry : சிறுநீர்ப்பை அழுத்த வியல்; சிறுநீர்ப்பை அளவு. சிறு நீர்ப்பையில் பல்வேறு நிலைகளில் அழுத்த மாறுபாடுகள் குறித்து ஆராய்தல. cystoplasty * āpiÊitúgou ©IDI வை மருத்துவம்; சிறுநீாப்பை சீர மைப்பு: சிறுநீர்ப்பை அமைப்பு : சிறு நீர்ப்பைக் கோளாறினை அறு வைச் சிகிச்சை மூலம் சீர்படுதது தல். cystoscope): சிறுநீர்ப்பை உட்புற ஆய்வுக் கருவி, சிறுநீர்ப்பை நோக்கி; சிறுநீாப்பை உட்காட்டி , சிறுநீர்ப் பையின் உட்புறத்தை ஆராய் வதற்கான கருவி, cystoscopy : சிறுநீர்ப்பை உட்புற ஆய்வு ; சிறுநீாப்பையின உட் புறத்தைச் சிறுநீாப்பை உட்புற ஆய்வுக் கருவிமூலம் ஆராய்தல். cystotomy : சிறுநீர்ப்பை உள் அறுவை சிறுநீர்ப்பை அகற்றல்;

சிறுநீர்ப்பைத் திறப்பு : சிறுநீர்ப் பைக்குள் செயயப்படும் அறுவை மருத்துவம் cystourethritis: Rystiš (5grü அழற்சி : சிறுநீர்ப்பை, மூத்திர ஒழுக்குக் குழாய் ஆகியவற்றில் ஏற்படும் வீக்க்ம். Cytamen : சைட்டாமென் : சையா னோகோபாலமின் எனற மருந் தின் வாணிகப் பெயர்.

cytarabine : சைட்டாராபின் : டி.என்.ஏ. இணைப்பில குறுக் கிடும் வளர்சிதை மாற்ற மருந்து. இது கடுமையான வெண்குட்டத் தைக் குணப்படுத்தப் பயன்படுத தப்படுகிறது. cytodiagnosis : 2- lo El cir un ந்ோய் கர்டல : நுண்ணிய உயி ரணுக்களை ஆராய்நது நோய்க் கர்ணங்களைக் கண்டறிதல்.

cytogenetics ' n-úi Bilgirun ing பணுவியல் : இயல்பான மறறும் இயல்புக்கு மாறான இனக்கீற்று கிள் (குரோமோசோம்) பற்றியும், மனிதரிடம் அவற்றின், நடத்தை முறை குறித்தும் ஆராய்ந்தறியும் அறிவியல், cytology : உயிர்நுண்மவியல், உயி ரணுவியல: உயிாம்ங்களைப் பறறி ஆராயும் உயிரியல். cytolysis : உயிர்மக் கூறுபாடு; உயிரணு முறிவு உயிரணு அழிவு : உயிர் நுணமங்களின் சீாகேடு, அழி பாடு, சிதைவு, கரைவு முதலியன்

cytoplasm : சைட்டோபிளாசம்: திசுபபாய்மம், திசு உளபாயமம் : உயிரணுவில கருமையததின உள் ளடககங்கள் நீங்கலாகப் பிற வாழும பொருளின் முக்கிய பகுதி யாக அமைந்துள்ள ஒரு சிககலான வேதியியல் கூட்டுப் பொருள்.

| சைட்டோசார் : சைட் டாராபின எ ன ற மருந்தின் வாணிகப் பெயர்.