பக்கம்:மருத்துவ கலைச்சொல் களஞ்சியம்.pdf/177

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


படும்போது உணவு உண்டால் வலி குறைகிறது. இந்தப் புண் காரணமாக இரத்தக் கசிவு உண்

டாகி, மலத்துடன் இர த் த ம் போகும்.

duodenitis : 0p if h m (5 t- & அழற்சி; சிறுகுடல் : முன சிறு

குடலில் ஏற்படும் வீக்கம். duodenopancreatectomy : Upsir சிறுகுடல் அறு ைவ மருத்துவம் :

கணையத்தின தலைப்பகுதியில் புற்றுநோய் ஏற்படும்போது முன் சிறு குடலிலும், கணையத்தின்

பகுதியிலும் செய்யப்படும் அறு வை சிகிசசை, duodenum : (psirdìglGu-sò: Epsir கு ட ல் : _மேலேயுள்ள இரைப் பையை கீழேயுள்ள மலக்குடலு டன் இணிைக்கும் சிறு குடலின முற்பகுதி.

Duogastrone : G G al T s m so tę. ரோன் : கார்பனாக்சோலோன் என்ற தயாரிப்பின வாணிகப்

பெயர். இது பொதியுறை மாத்தி ரையாகக் கிடைக்கிறது. இது இரைப்பைக்குள் சென்றதும் இரு மடங்கு விரிவடைந்து இதனுள் ருக்கும் மருந்தினை வெளியேற்று கிறது. Dபphalac : டுஃபாலாக் , லாக்டு லோஸ் எனற மருந்தின் வாணிகப் பெயர். Dupuytren’s contracture : súlysò குறுக்கம் : கையிலுள்ள விரல்கள்,

விரல குறுககம முக்கியமாக மூன்றாவது நான்

159

காவது விரல்கள், வ வி யி ன் றி உள்ளங்கையை நோக்கிக் குறு குதல். டுப்பூட்ரின் விளக்கியது. Durabolin: டுராபோலின்: நாண்ட் ரோலோன் ஃபினைல்புரோப்பி யோனேட் என்ற மருந்தின் வாணி கப் பெயர். Duromine : டுரோமைன் : ஃபெண் டர்மைன என்ற மருந்தின் வாணி கப் பெயர்.

Durophet , டுரோஃபெட்! ஆஃபிட் டாமின என்ற மருந்தின் வாணி கப் பெயர்.

Duvadilan: Qalmış sorsir : ggGéné சுப்ரின என்ற மருந்தின் வர்ணிகப் பெயர்.

dwarf : குள்ளன் : வ ள ர் ச் சி இயக்குநீர் (ஹார்மோன்) குறை பாடு காரணமாக வ ள ர் ச் சி த் தடைபட்டுக் கூழையாக உளள ஆள். dwarfism:குள்ளத்தன்மை; கூளை; குறுமை : - கேடயச்சுரப்பி சுரப் ப்ாறறல் இழந்து போவதன் கார ணமாக அங்கக்கோணல் அல்லது தடையற்ற வளர்ச்சியுடன் அறிவு மந்தம் ஏற்படும் நிலையிலும், குடல் ஈர்ப்புச் சக்திக் குறைபாடு, சிறு நீரகம் செயலிழத்தல், குழந் தைக் கணை (ரிககெட்ஸ்) போன்ற கடுமையான நோய்களின்போதும் உடல் வளர்ச்சி தடைபடுதல்.

dyflos (DFP) : ış.üGeorgio : Q)ğı ஒரு ஃபுளோரின் வழிப்பொருள. எச்.ரின, நியோ ஸ் டி க் மி ன் போனறு செயல்படக் கூடியது. எண்ணெயில் இதன் 0.1% கரை சல் கருவிழிப்பாவை விறைப்பு நோய்குப்பயனபடுததப்படும் இது ஆர்கனோ பாஸ்பரஸ் கூட்டுப் பொருளாக, வேளாண்மையில் பூச்சிகொல்லி மருந்தாகப் பயன் படுகிறது கூட்டுப் பொருள் மனிதருக்குத தீங்கு விளைககக்

கூடியது