பக்கம்:மருத்துவ கலைச்சொல் களஞ்சியம்.pdf/178

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


160

dynamic psychology ' . Qasué) திற உளவியல்: வல்லாற்றல் உளவி பல் : ஃபிராய்டிய அல்லது உள வியல்பகுப்பாய்வுக்கோட்பாட்டில் காணப்ப்டுவது போன்ற தன்னறி வில்லாத ஆற்றலின் அல்லது செய லூக்கங்கள்ன் முக்கியத்துவத்தை வ்லியுறுத்தும் உளவியல். dynamometer : # w dru ir ail ; வலிமை அளவு : உடல் உறுப்பு களின வலிமையை அளந்து கணிக் கும் கருவி. dysaesthesia : Q5m (Daļsserial இன்மை: தொடுவுணர்வுச் சீரின்மை; தொடுவுணர்வுக்கேடு: தொடு உணர்வு இழக்கும் நோய். dysarthria : sumiu Gorps Gmmi: பேச்சுக் குளறல், நாக்குழறல்; குழறு தல் : நரம்பு ம ற று ம் தசைக் கோளாறு காரணமாகச் சொற் களைச் சரிவர உச்சரிகக முடியா மல், சொற்களைக் குளறிப் பேசு தல். இந்நோய் கண்டவர்கள் பொதுவாக மிகவும் மெதுவாகப் பேசுவார்கள்; உயிர்மெய் எழுத்து களின உச்சரிப்புத் தெளிவாக இரா; சொற்களிடையே இடை வெளி அதிகமிருக்கும். dyscalculia : ssflûųġ #g னின்மை : எண்களைக் கணித்தறி யும் திறன் குன்றியிருத்தல். dyschezia : மலக்கழிப்புச் சிக்கல், உ ரு த் தி ரி, கடுமலர்ச் சிக்கல் : வேதனை தரும் உருவழிப்பு. dyschondropiasia: «rg)Iübu sust â& சித் தடை : எலும்பு வளர்ச்சித் தட்ையினால் ஏற்படும் கோளாறு. இதனால், உடம்பின நடுப்பகுதி இயல்பாக இருந்தும், கை கால் கள குட்டையாக இருக்கும். dyscoria ; கனமணிப் பிறழச்சி கண்மணி இயல்பு நிலையிலிருந்து பிறழ்நதிருததல.

dyscrasia குருதி கசசு தாது சீா கேடு, செல்திரிபு இரததததில்

படி ககவும்,

நச்சுப் பொருள்கள் இருப்பதால் உண்டாகும் நோய்.

dysentery வயிற்றளைச்சல் (சீத பேதி), வயிற்றுக் கடுப்பு; ரத்தபேதி: வயிற்றிலிருந்து இரத்தமும், சீழும் கலந்துவெளியேறுவதால்வயிற்றில் ஏற்படும் அழற்சி. இது ஒரு வகைப் பாக்டீரியாவினால உண் டாகிறது. துப்புரவின்மை, வீட்டு ஈக்கள் ஆகியவற்றினால் இது பரவுசி -து. dysfunction : , Quedų , sLä5 இயக்கம் செயல் பிறழ்ச்சி, கெடு வினை; திரிபியக்கம்; செயற்கேடு : உடலில் உறுப்பு அல்லது பகுதி எதுவும் இயல்புமீறி இயங்குதல், dysgenesis உருவக்கேட்டுவளர்ச்சி கரு வளர்ச்சியினபோது ஏற்படும் பொருததமில்லா உருவக்கேடு.

dysgerminoma: *(Büsnuš st-to-: கருப்பையில் குறைநத அளவு உக் கிரமுடைய கட்டி. ஆண் அல்லது பெண் பணபுகள உயிரணுக்களில் உருவாவதற்கு முன்ப்ே உண்டாவதால், இதில் இயக்குநீர் (ஹார்மோன்) சுர்ப்பதில்லை.

dyshidrosis : Qsrůųsirib; estuử வைக் கட்டி : வியர்வை நாளங்கள அடைபடுவதால் தோலில் உண் டாகும் கொப்புளம்

dyskinesia : அசைவியக்க இழப்பு: அசைவிழப்பு, இயக்கக் கேடு : உள் வியல கோளாறுகளுக்குக் கொடுக் கபபடும் மருந்துகளின் பக்க விளை

வாக முகததையும், வாயையும் தானாக அசைக்க முடியாமல் போதல்.

dyslalia பேசுந்திறனிழப்பு; சொற் கேடு : பேச்சு உறுப்புகளில் ஏற் படும கோளாறு காரணமாக பேசுவது கடினமாக இருத்தல.

dyslexia . பேசும் ஆற்றலின்மை; சொலயெழுததுக் கேடு எழுதவும் உச்சரிக்கவும் இயல்