பக்கம்:மருத்துவ கலைச்சொல் களஞ்சியம்.pdf/210

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

192

Fungilin : :.uiiiálsölsir: <AgúhGurrí டெரிசின் B என்ற மருந்தின் வாணிகப் பெயர். fungistatic : &rarreir 50tlu மருந்து : காளான்கள் வளர்வதை தடுக்கும் ஒருவகை மருந்து. fungizone : durilestGsm sir : ețio போட்டெரிசின் B என்ற மருந்தின் வாணிகப் பெயர். fungoid : காளான் போன்ற : நாய்க்குடையின் தன்மையுடைய. fungosity i s m or is sir fish sold : நாய்க் குடையின் தன்மை. fungus : காளான் (காய்க்குடை): பூஞ்சக் காளான் : மட்கிய உயிர்ப் பொருள்களின மீது வளரும் பச்சை யமற்ற குறிமறையினச் செடி யினம். கடற்பஞ்சு போன்ற

நோய்த் தன்மையான வளர்ச்சி,

funiculitis : விந்து T6T விக்கம்; விந்துக் குழாய் அழற்சி : விநது நாளத்தில் ஏற்படும் வீக்கம். funnel chest : tịsIả ưIrữLị; (5t# மார்பு: முதுகந்தண்டினை நோக்கிக் குழிவாக இருக்கும் மார்புக் கூடு. Furacin : பூராசின்: நைட்ராே

ஃபுராசோன் என்ற ம ரு ந் தி ன் வாணிகப் பெயர். Furadantin : :uyru-msirilişdir: ைந ட ரே ஃபூரான்ட்டாயின் என்ற மருந்தின் விாணிகப் பெயர். Furamide : ஃபூராமைட் : டைலாக் சானைட் ஃபூரோவாட் என்ற மருந்தின் வாணிகப் பெயர். Furazolidone : :. ự, ự m 3 ỡ m tổì டோன்: கிருமியினால உண்டாகும் வயிற்றுப் போக்கு, கிருமியினால் ஏற்படும் உணவு நச்சு ஆ கி ய

வற்றுக்குப் பயன்படுத்தப்படும் மருந்து. furor : திடீர் அமளி : க. ட் டு க்

கடங்காத சீற்றம் அல்லது கடும் சினம் காரணம்ாக திடீரென ஏற் படும் வெறி. இதனால் நோயாளி அறிவுக்குப் பொருந்தாத செயல் களைச் செய்கிறார் Euroxone : ஃபூராக்சோன்: ஃபூரா சோலிடோன் என்ற மருந்தின் வாணிகப் பெயர். furunuculosis : sponso; sponso வீச்சு : கொப்புளங்கள் காரண மாக ஏற்படும் கட்டி.