பக்கம்:மருத்துவ கலைச்சொல் களஞ்சியம்.pdf/239

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


ஆற அறையில் குருதி இருத் hypnogenesis : துஞ்சுநிலை தூண்டிவிடல். hypnology : அரிதுயிலியல் : மன ஆற்றல் கொண்டு தூண்டப்படும் அரிதுயில் பற்றிய் ஆய்வியல். hypnosis: அரிதுயில் நிலை: மன ஆற்றல் கொண்டு தூண்டப்படும் அரிதுயில், வலியற்ற மகப்பேறு,

பல்பிடுங்குதல், அரிதாக சிறிய அறுவைச் சிகிச்சை ஆகியவற் றுக்கு இது பயன்படுததப்படு கிறது.

hypnotherapy : அரிதுயில் மருத் துவ முறை : மன ஆற்றல் மூலம் நீண்ட உறக்கத்தை அல்லது அரி துயிலைத் தூண்டிச் சிகிச்சையளித் தல.

hypnotic: (1) அரிதுயில் மருந்து, உறக்க ஊக்கியம், உறக்கமூட்டி, சிவம் : அரிதுயிலைத தூண்டுகிற மருநது (2) அரிதுயிலாளர் : மன ஆற்ற லால் துண்டப்படும் அரிதுயில் நிலைக்கு ஆட்பட்டவர். hypnotism: •-pés முடுக்கம், அறி துயிலுத்துவம் : புறத்துண்டுதலின மீது மட்டுமே செயலாற்றும் இயல்புடைய செயற்கையான அரி துயில் நிலை. Hypnowel: ஹிப்னோவல்: மெடா சோலம் எனற மருந்தின வாணி கப் பெயர்.

hypoaesthesia : Geirgusuriš48; தாழுணர்வு : உடலின் ஒா உறுப பில் உணர்ச்சி குன்றியிருத்தல்.

hypocalcaemia &m 806luib (5°p

பாடு : இரததத்தில் காலசியம குறைவாக இருத்தல. hypocapnia ; கரியமில வாயுக்

குறைவு : தமனி இரத்தததில் கார்

221

பன்டையாக்சைடு (கரியமில வாயு C0,) குறைவாக இருத்தல். hypochloraemia : (3GsTrong@š குறைபாடு : சுற்றோட்ட இரத்தத் தில் குளோரைடுகள குறைவாக இருத்தல்.

hypochlorhydria s woypto Gur குளோரிக் அமிலக் குறைபாடு; அமிலக் குறை : இரைப்பை நீரில் ஹைட்ரோ குளோரிக் அமிலம் குறைவாக இருத்தல்.

hypochlorite : engwủGun SGarn ரைட் : ஹைப்போகுளோரஸ் அமி லத்தின் வாணிகப் பெயர். காயங் களைக் குணப்படுத்தப் பயன்படுத் தப்படுகிறது.

hypochondria மணவாட்ட கோய்; நோய்மைக் கலக்கம்: கோயெண் ணம். சூம்படைவுக் கோளாறு: கற்பனைப் பிணி, மெளட்டிக நோய்.

hypochondriac : மணவாட்ட நோயாளி : மெளட்டிக நோயாளி.

hypochondrium : கீழ்விலா எலும்புப் பகுதி; விலாவடி : கீழ் விலா எலும்புகளுக்குக் கீழேயுள்ள அடிவயிற்றின் மேல் கிடைமட்டப் பகுதி (இடம், வலம்).

hypochromic : flgouN& Gæg) பாடு : இரத்தச் சிவப்பணுக்களில் செந்நிறக் குருதியணுக்கள் குறை வாக இருப்பதன காரணமாக வண்ணப் பொருள் அல்லது நிறமி குறைவாக இருததல்.

hypodermic : அடித்தோல்: அடித் தோல் சார் : தோலின அடிப்பகுதி.

hypofunction ; செயலின்மை; குறை இயக்கம், தாழ்வினை : செய லியககக குறைபாட்டு நோய்.

hypogastrium : அடியகட்டுப்

பகுதி, உந்திக கீழ்ப்பகுதி . அடி வயிறறின் அடியகட்டுப்பகுதி.