பக்கம்:மருத்துவ கலைச்சொல் களஞ்சியம்.pdf/240

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


222

hypoglossal : , Israils. ஈரம்பு : நாவின் அடியிலுள்ள நரம்புப் பகுதி. hypogycaemia : 505 ië. esê கோல குறைபாடு; குருதிச் சர்க் கரைக் குறை : குருதியில் குளுக் கோஸ் குற்ைவாக இருத்தல் 渤 னால், கல்லை. மின்க்கிளர்ச்சி, ஆழ்ந்த உறக்க நிலை, சன்னி ஆகி பின்வ் உண்டாகும். நீரிழிவு நோயாளிகளுக்கு இன்சுலின் அதிக மாகக் கொடுத்து விட்டால் இந் நிலை ஏற்படலாம்.

hypokalaemia : , Qurú-l-městub குறைபாடு : குருதியில் பொட்டாசி ம்ம் அளவு மிகமிகக் குறைந்து விடு தல். hypomagnesaemia : uos siffluid குறைபாடு குருதியில் மக்னீசியம் குறைந்து விடுதல் hypometabolism · 2.Lsò Gisuů பம் குறைதல; தாழ்வளர் சிதை மாற்றம் மந்திப்புக் கோளாறு காரணமாக உடலில் வெப்பம குறைவாக உற்பத்தியாதல்.

hypomotility. Quésà (50p பாடு; குறையசைவு : இரைபபை யில் அல்லது குடல்களில் இயக்கம் குறைவாக இருததல்.

hyponatraemia : Garmış.uib Goop பாடு : இரத்தத்தில் சோடியம் குறைவாக இருத்தல்.

hypopharynx. அடிக் குரல்வளை, அடித்தொண்டை : குரல்வளைக் குக் கீழே, குரல்வளையின் பின் புறமுள்ள குரலவளையின பகுதி.

hypothermia : 2) ğ 2-stop istenso மருத்துவ முறை : ஒரு நோயாளி யை இயல்பான உடல் வெப்ப நிலையிலிருந்து பல பாகைகள் குறைநத குளிர்ந்த வெப்ப நிலை யில வைத்திருந்து நோயைக் குண மாக்கும ஆழ்ந்த உறைநிலை மருத்துவமுறை.

hypophoria : காட்சி அச்சு முரண் தாழச்சு:ஒரு கண்ணிலுள்ள காட்சி அச்சு மற்றொன்றை விடக் கீழே இருக்கும் நிலை.

hypophosphataemia : :.ւյոտա ஃபேட் குறைபாடு : இரத்தததில் ஃபாஸ்ஃபேட்டுகள் குறைவாக இருத்தல்.

hypophysectomy : கபச்சுரப்பி அறுவை மருத்துவம் : கபச்சுரப்

பியை அறுவை மருத்துவம் மூலம் அகற்றுதல்.

hypopigmentation : நி ற மி க் குறைபாடு; தாழ் நிறமேற்றம் நிறமி குறைந்த அளவில் இருத்தல். hypopituitarism : கபச்சுரபிக் குறைபாடு . உடல் வளர்ச்சிக்கு முக்கியமாக உதவுவதாகக் கருதப் ப்டும் தூம்பற்ற மூளையடிச் சுரப் பியான் கபசசுரப்பி போதிய அள வில் இலலாமலிருந்தல். இதனால் பெண்களுக்குக் கருப்பை மெலிவும் மாதவிடாய் தோன்றாமையும், பாலுணர்ச்சி உந்துதல் இன்மை யும் உண்டாகும். குழந்தைகள் குள்ளமாக இருப்பார்கள். hypoplasia : திசு வளர்ச்சிக் கோளாறு; குறை வளர்ச்சி திசுவில் ஏற்படும் குறைபாடான வளர்ச்சி.

hypoproteinaemia : u U 5 & குறைபாடு; புரதககுறைவு: தாழ் புரதக் குருதி : இரத்த ஊனிரில் புரதம குறைவாக இருத்தல் hypopyon கண்ணறைச்சீழ் சீழ முன்னறை : கண்ணின் முன்பகக அறையில் சீழ் சேர்ந்திருத்தல். hyposecretion : Gyüųš Gomp பாடு; தாழசுரப்பி. hyposensitivity : •- «wr ff a| & குறைபாடு : ஒரு தூண்டுதலுக்கு உனாவு ஏற்படாதிருத்தல hyposmia : மோப்ப நுகர்வுணர்வுக் குறைபாடுதாழமோபபம:இயல்பான