பக்கம்:மருத்துவ கலைச்சொல் களஞ்சியம்.pdf/256

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

238

வயிற்று வலிக்குக் கொடுக்கப்படும் மருநது. ispaghula : இஸ்பாகுலா: வயிற்று உப்புசத்திற்குப் பயன்படுத்தப் படும் இயற்கை இழைம உணவு. isthmus. இணைப்புறுப்பு உறுப்பு: இடை இணைப்பு: கேடயச் சுரப்பி யின இரு பகுதிகளையும் இணைக் கும ஒடுக்கமான உறுப்புக்கும் இச் சொல பயன்படும். itch: சிரங்கு (நமைச்சல்); அரிப்பு; சொறி : தோலில் 醬 தொற்று நோய் வகை.

itch-mite : R v til 5 ủ u ở R : தோலைத் துளைத்து, சிரங்குக் குக் காரணமாக இருக்கும் சிறு பூச்சிவகை. ITU : தீவிரச் சிகிச்சைப் பிரிவு. IUCD உளகருப்பைக் கருத்தடைச் சாதனம். |UGR: உள்கருப்பை வ ள ர் ச் சி க் குறைவு. WF : சோதனைக் கூடக் கருவுறல் : Iza : ஐசால் : தொற்றுத் தடை காப்பு மருந்தாகப் பயன்படுத்தப் படும் குழம்பு மருந்தின் வாணிகப் பெயர்.