பக்கம்:மருத்துவ கலைச்சொல் களஞ்சியம்.pdf/278

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


260

mastication: பல்லரைப்பு: மெல்லு தல்; அசை போடுதல் : ப ல் ைல மெல்லுதல்.

mastitis : மார்பக அழற்சி; முலை யழற்சி : மார்பகத்தில் ஏற்படும் வீககம மார்பகங்களில் ஏற்படும் கரணை மாற்றங்களினால் உண் டாகிறது. mastoid: பொட்டெலும்புக் கூம்பு : பொட்டெலும்புக்கூம்புமுனைப்பு: பொட்டெலும்புககூம்பு முனைப் பின் மேல் வரும் கட்டி. mastoid operation (mastoide ctomy) : செவிப்பறை அறுவை : செவிப்பறைக் கோளாறு நீக்கு வதற்கான அறுவை மருததுவம்.

mastoiditis : செவிப்பறை வீக்கம்: செவிப்பறைக் காற்று உயிரணுக் களில் ஏற்படும் வீக்கம். masturbation : 5 huļswiršáR: štir னின்பம்; கைமுட்டி: கையின்பம்; கைப்புணர்வு : 'செயற்கைச் சிற் றினபக் கையாடற் பழக்கம்,

match test: மூச்சோட்டச் சோதனை: மூச்சோட்டத் திறனை அளவிடுவதற்கான ஒருசோதனை பற்றவைதத தீக்குச்சியை10செ.மீ. துரததில்வைத்து ஒருவர் வாயால் Affff அணைக்க முடியவில்லை யென்றால், அவருக்கு மூச்சோட் டம் குறைவாக இருககிறது எனறு கொளளவேண்டும்.

materia medica : un G is #1 u dò நூல : மருந்துகளின் தோற்றம், செயற்பாடும் வேளையளவு ஆகிய வறறை ஆராயும் அறிவியல்.

matrix : உயிரணுப் பொருள்: திசுக்கூழ மச்சை : உயிரணுக்களி டையே உள்ள பொருள்.

maturation : Gsnůųorů „..ugż தல்; முற்றிய, முதிாந்த முதிர்ம்ை: கொப்புளும் சீக்கட்டி பழுப்புறு தல. முதிர்வு பெறுதல்.

Maxidex : மாக்சிடெக்ஸ் : கண் களின் ஏற்படும் அழற்சியைத் தணிப்பதற்கான சொட்டு மருந்

தின் வாணிகப் பெயர்.

maxilla : தாடை முக எலும்பு மேல் தாடை : தாடை எலும்பு; முக்கியமாக மேல்தாடை எலும்பு. Maxolon : மாக்சோலோன் : மெட்

டோக்ளோப்ராமைட் என்ற மருந் தின் வாணிகப் பெயர். mazindol : umělcin GLird : யைத் தூண்டும் ஒரு மருந்து. measles தட்டம்மை (புட்டாளம் மை): மணல் வாரி வைரஸ் கிருமி யினால் உண்டாகும் ஒரு தொற்று நோய், முதலில் காய்ச்சலும், பிறகு உடலில கொப்புளங்களும் தோனறும். meatotomy : சிறுநீர்க் குழாய் அறுவைப் துவார வெட்டு : சிறுநீர் நாடிக் குழாய்ப் புண் க ைள அகற்றுவதற்காகச் செய்யப்படும அறுவை மருத்துவம். meatus : காடிக் குழாய்; துவாரம்: துளை : ஒரு செல் குழாய். meconium : முதல் மலம்; காட்டுப் பி, பிணட மலம்: மெக்கோனியம் : பிறந்த குழந்தையின் வயிற்றி லிருந்து வெளிப்படும பகங்கருமை நிறப் பொருள்

medazolam : மெடாசோலம் : உறுப்பெல்லை உணர்வு நீக்கியா கப் பயன்படும் ஒரு பென்சோடி யாஸ்பின் வகை மருந்து.

media : குருதிக் குழாய் மென் தேல், குருதிக்குழாய் இடைப்பாளம்; ஊடுபொருள்; இடைப்படலம் : குரு திக் குழாயின. இடை மென்தோல்.

median : சுடுகாடி, இடை மைய : நடுக்குருதிக் குழாய்; நடுநரம்பு கண்களுக்கிடையிலுள்ள ஒ ரு புள்ளியிலிருந்து பாதங்களுங்கிடை யிலான ஒரு புள்ளிவரையில உட

பசி