பக்கம்:மருத்துவ கலைச்சொல் களஞ்சியம்.pdf/280

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


262

உ ட லு க்கு இன்றியமையாத

பெரும்பா லான தட வடிக்கை களைக்கட் டுப்படுத்து கிறது. mefenamic acid: மெஃபெனா மிக் அமி லம்: நோ வகற்றும் ம ரு ந் து. வீக்கததை தணிக்கவும், காய்ச்சலைக் குறைக் கவும் பயன்படுத்தப்படுகிறது.

mefruside : மெஃப்ரூசைட் : சிறு நீர்ப் போக்கினைத் துண்டும் ஒரு மருந்து. megacephalic : _ Qu0#5goa) : தலை அளவுக்கு அதிகமாகப் பெரி தாக இருத்தல Megaclor : மெகாக்ளோர்: குளோ மோசைக்ளின் என்ற மருநதின் வாணிகப் பெயர்.

megacolon : Joseirp | Quo5rù குடல பெருங்குட்ல விரிவடை ந் தும், மிகையூட்டத்தால பொருமி யும் இருத்தல megakaryocyte ; usirupač, ć,05 உயிரணு; பெருங் கருச்செல் : இரத தத தட்டனுக்களை உற்பத்தி செய்கிற மச்சையின பெரிய பன முக உட்கருக்களையுடைய உயி ரனுக்கள்.

megaloblast Up #'un à Reu-Igny: வைட்டமின B, அலலது ஃபோ லிக் அமிலப் பற்றாக்குறையினால உண்டாகும் பெரிய உட்கருவுள்ள

பின் மூளை

முதிராத இரத்தச் சிவப்பணுக & ❍Ꭲ .

megalomania : தற்புகழ்ச்சிப்

பிதது; தற்பெருமை நோய் : தற்

பெருமைக் கோ ளா று; உயர்

அவாக் கிறுக்கு,

meibomian cyst: udưstitůsou Qmit மச் சுரப்பி நீர்க்கட்டி : கணணிமை யின விளிம்பில் மயிர்ப்பை தெய் மச்சுரப்பிகளில் ஏற்படும் நீர்க் கட்டிகள்.

meibomian glands : loustřů sou கெய்மச் சுரப்பிகள் : கண்ணிமை பரப்பிலுளள வரிப்பள்ளங்களில் அமைநதுள்ள மயிர்ப்பை நெய்மச் கரப்பி.

megrim : ஒற்றைத் தலைவலி,

megrims t st Qg & á tß sir & ud i மனச்சோர்வு நிலை, வெறி எண் அசசந்தருகிற மனநோய்

னம்;

6l}65)55,

meigs syndrome : sGů sous கட்டி மகோதரம் எ ன னு ம் அகட்டு நீர்க்கோவை, நெஞ்சுச்

சளி இவறறுடன் வரும் கருப்பை சார்ந்த கடுமையல்லாத திண்மை யான கட்டி.

meiosis : கருமுளை அணு இயக்க மாற்றம்; எண் குறை பகுப்பு : கரு முளை அணுககளில் ஏற்படும அணு இயகக மாற்றக்கூறு. இது, இனப்பெருக்கத்தில் இருபால் களின் பாலணுக்களும் இணைந்து கலந்து ஒன்றையொன்று பொலிவு படுத்தி கருமுதிர்ச்சியடைய உதவு கிறது, melaena : கருமலம் . இரைப்பை, குடல அழறசியினால் ஏற்படும் இரத்தக் கசிவு காரணமாக கரு நிறத்தில் மலம் போதல். melancholia - GAG9äG Grönü :

வேண்டாத அச்சங்களுககு ஆட் படுத்தும் மனச்சோர்வு நோய.

melancholy: மனச்சோாவு; பெருக் துக்கம்; இயலபான மனச்சோர்வு நிலை.