பக்கம்:மருத்துவ கலைச்சொல் களஞ்சியம்.pdf/281

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


melanin : மைக்கருமை; கரியம் .

தோல், முடி, கண்ணிமை ஆகிய வற்றில் காணப்படும் மைக் கருமை.

melanism: மிகை மைக்கருமை: தோல், மயிர் ஆகியவற்றில் மட்டு மீறிய கருநிறமிகளால் ஏற்படும் மைக் கருமை.

melanosis : கரும் புற்றுநோய் சதைப் பற்றுகளில் கருநிறமி களின் அளவு மீறிய படிவினால் ஏற்படும் மிகுசுருமைக் கோளாறு.

melarsoproi : QuosdrißsırůĜymdd: உறக்க நோயின்போது நரம்பு வழி செலுத்தப்படும் கரிம் ஆர் ச்ெனிக் (ட்ளளியம்) பொருள். melarsonyl potassium : Qusoni சோனில் பொட்டாசியம் : உறக்க நோயின்போது நரம் பு வழி செலுத்தப்படும் கரிம ஆர்செனிக் (உள்ளியம்) _பொருள். இது மெலார்சோப்ரோல்ைவிட நச்சுத் தன்மை குறைந்தது. melatonin : மெலாட்டோனின் : மூளையின் மூன்றாவது குழியின் பின்னுள்ள செயல் விள்க்கம் ன்ே; பினியல் ಘಿ உற்பத்தியாகும் ஒருவகைஇயக்குநீர் (ஹார்மோன்). :: சுரப்புச் செயற்பாடுகளைத்தடுப்ப தாகத் தெரிகிறது. சூரிய ஒளிச் சிகிச்சையினால் இந்த இயக்குநீர் சுரப்பது கட்டுப்படுத்தப்படுவதாக

அண்மை ஆராய்ச்சிகள் காட்டு கின்றன.

Melitase : மெலிட்டேஸ் : குளோ ரோப்புரோப்பாமைட் எ ன் ற

மருந்தின் வாணிகப் பெயர்.

MelleriM : Qubdósoflé §Gurrif டாசின் என்ற மருந்தின வாணிகப் பெயர்.

membrane scual . கும் மெல்லிய தோல். membrum virile : a sin Gg).

menadiol : மெனாடியோல் நீரில்

மூடியிருக்

263

கரையக் கூடிய, லைட்டமின் K என்ற உயிர்ச் சத்துக்கு இணை யான பொருள்.

menarche : u(5ausal-gēi;ovilă படைதல்; பெண்மையடைதல், பூப் படைத்ல்: முதல் மாதவிடாய் : மாத விடாய்க் காலமும் மற்ற உடல் மாற்றங்களும் தொடங்கும் காலம்.

meninges : Gp a ar ở zdial கன; மூளை உறை : தண்டு மூளைக் கவிகைச் சல்வுகள். இவை மூன்று வகையின : (1) மூளையையும் துகுத் தண்டையும் சூழ்ந்து காண்டிருக்கும் உறுதியான் மேல் சவ்வு; (2) நடுவிலுள்ள சிலந்தி நூல் போன்ற சவ்வு, (3) அடிச் சல்வுப் படலம். meningioma ; §3 להי சவ்வுக்கட்டி உறைப்பித்து த

...? சவ்வில் மெல்ல மல்ல வளரும் இழைமக்கட்டி,

meningiam : தண்டு மூளைச்சவ்வு அழற்சிகோய்க்குறி:உறைத் துன்பம்: தண்டு ளை கவிகைச் சவ்வு அழற்சிக்கான அ றி குறி த ல், கழுத்து விறைப்பாதல் இக்குறி களில் ஒன்று.

meningitis : தண்டுமூளைச் சவ் வழற்சி; மூள்ை உறை அழற்சி; தண்டு மூளைக் கவின்கச் சல்லில் ஏற்படும் வீக்கம். இதனை மூளை அழற்சி என்றும் கூறுவர். meningocel0:மூளை உறைப் பிதுக் கம் : தண்டு மூளைக் கவிகைச் சல்வு வளர்ச்சி.

meninx: தண்டு மூனைக் கவிகைச்

சவ்வு : மூளையையும் முதுகந் தண்டு நரம்பினையும் சுற்றிச் சூழ்ந்திருக்கும் மூவகைச் சவ்வு க்ளில் ஒனறு.

meningoencephalitis : 6p saat

சி உற்ை மூளை அழிற்சி : யும், தண்டு மூளைக் கவிகை சல்வு வீக்கமடைதல்.