பக்கம்:மருத்துவ கலைச்சொல் களஞ்சியம்.pdf/291

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


musca : விட்டு சாதாரண வீட்டு ஈ இனம். இது தமனி நோய்கள் பலவற்றைப் பரப்பு கிறது.

muscle : தசை கார் : உடலின் அசைவுக்கு உதவுகிற, வலுவான, சுருங்கி விரியக்கூடிய தசை, நெஞ் சுப்பையின் மையத் தசை தானாக வே இயங்கக் கூடியது; இதனை மைய நரம்பு மண்டலம் இயக்கு கிறது. muscular dystrophies: gos மெலிவு : மரபு வழி உண்டாகும் நோய் வகைகளில் ஒன்று. 器 னால் தசைகள் படிப்படியாக நலிந்து, ஊனமடைந்து, திரிபடை கின்றன. குழவிப் பருவ்ததில் இது ஏற்படுகிறது. musculature : sans uociri-soċd; தசையம் : உடலின் தசைமண்ட லத்தின் கட்டமைப்பு. mustard : கடுகு : கடுகுச் செடி யின் விதை. இது வாந்தியுண் டாக்குவதற்கு வாய்வழியாகக் கொடுக்கப்படுகிறது. எரிச்சலைப் போக்கத் தைலமாகப் பூசப்படு கிறது. mustine மஸ்டின் நைட்ரஜன் மஸ்டார்ட். mutagen: Epi-L-m@geir: uogu 離 திரிபைத் ::::: జ్ఞ மருந்து.

mutagenesis : வகை மாற்றத் துண்டல் மாறுதலடைந்து புது

உயிரினம் தோன்றுவதைத் தூண்டுதல்

mutagenicity ; வகைமாற்றத் திறன் : மரபணு மாற்றத்தை

உண்டாக்கும் திறன். mutant : வகைமாற்ற உயிரணு மரபணு மாற்றத்தை அல்லது மாறுதலடைந்து புது உயிரினம் தேர்னறுவதைத் தூண்டுகிற உயி ர )

19

273

mutation வகைமாற்றம்: திசு மரபுப் பிறழ்வு; மறுபாடு : ஒரு வாழும் உயிரணுவின் மரபணுக் கள் அல்லது இனக் கீற்றுகள் மாறுதலடைந்து புது உயிரினம் தோன்றுதல். அயனியக் கதிரியக் கம், வகைமாற்ற வேதியியல் பொருட்கள், புறவூதாக் கதிரியக் கம் போன்றவை வகைமாற்றத் தைத் தூண்டக் கூடும்.

mute : ஊமை : வாய்பேச முடி யாதிருத்தல் வாய்பேச முடியா திருபப்வா.

mutilation : a-gūué Hanga • உடல் ుసీ வெட்டிக் குறைத்தல்: முடமாக்குதல்; உரு வைத் கெடுத்தல், உருச்சிதைவு செய்தல்; உறுப்பைப் பயனற்ற தாக்குதல்.

mutism : ஊமைத் தன்மை; மொழி பற்ற நிலை : வாய்பேச இயலா திருத்தல் அல்லது வேண்டுமென் றே வாய்பேசாதிருத்தல். இது பிறவியிலே இருக்கலாம். பெரும் பாலும் காதுகேளாமை (செவிடு) காரணமாக ஊமைத் தன்மை ஏற்

படுகிறது.

myalgia: தசை வாதம்; தசை வலி: தசையில் உண்டாகும் கீல் வாத நோய்.

Myambutoli istuuribų t_ned: 67 # தாம்புட்டால் என்ற மருந்தின் வாணிகப் பெயர், myasthenia: stuảG sens medaļa தசைவலுக்குறை:தசைப்பலவீனம் myasthenic crisis : si sums# தசை கலிவு : தசை நலிவு கடுமை யாவதன காரணமாக மூச்சோட் டத் தசைகள் திடீரென நலிவடை தல். Mycardol : sw up á æ n ú t— m óð • பெனடாஎரிததிரிட்டில் டெட்ரா நைட்ரேட் என்ற மருநதின் வாணி கப் பெயர்.