பக்கம்:மருத்துவ கலைச்சொல் களஞ்சியம்.pdf/294

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


276

உள்ள கோளாறை நீக்குவதற் காகச் செய்யப்படும் அறுவை மருத்துவம். mysoline : மைசோலின் : பிரிமி டோன் என்ற மருந்தின் வாணி கப் பெயர். Mystecline F : ifisioGu-šafleir F : டெட்ராசைக்ளினும், ஒரு பூஞ் சனை எதிர்ப்புத் தூளும் கலந்த கலவையின் வாணிகப் பெயர். myxoedema: மந்திப்புக் கோளாறு: கேடயச் சுரப்பிக் குலைவு காரண

மாக உடல் உறுப்புகளின் அடிச் சவ்வுகள் தடித்து உடலும் உள்ள மும் ஊக்க அழிவு உண்டாக்கும் நோய். myxoma : ஊனிர்ப் புற்று : பெரும் பாலும் சவ்வுப் பொருள் அடங்கி யுள்ள ஓர் இணைப்புத் திசுக் கழலை. myxoviruses : சளிக் காய்ச்சல் கிருமிகள் : கடும நீர்க் கோப்புடன் கூடிய சளிக்காய்ச்சலை உண்டாக் கும் நோய்க் கி ரு மி க ளி ன் தொகுதி.