பக்கம்:மருத்துவ கலைச்சொல் களஞ்சியம்.pdf/295

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

N

nabothian follicles:nĠum ##usir ர்ேமக் கட்டி கருப்பையின் கழுத் தைச் சார்ந்த கோழைச் சுரப்பிக்ள் அளவுக்கு மீறி வீங்குவதால் உண் டாகும் நீர்க்கட்டி விரிவாக்கம். அங்குசுரப்பியின் நாளம் ஒருகுணப் படுத்தும் மேல்தோல் இழைம்ப்பட லத்தின் மூலம் அடைக்கப்பட்டு, இயல்பான் சளி வெளியேறாமல் செய்கிறது அடைபட்ட சுரப்பிப் பைகள் நீர்க்கோவை கட்டியாகும்.

Nacton : காக்டோன் : போல்டின் மெததில் சல்ஃபேட் என்ற மருந்து, Naecele's obliquity : Qm Gasol சரிவு: கெகேலி கோணல் : முதிர் கருமுனையின் தலை ஒ பக்க மர்க்ச் சாய்நது. இடுப்பெலும்பு விளிமபின் குறுக்குவிட்டம் குறை லாக இருத்தல்.

naewus : மச்சம் மறு மச்சக் கட்டி கள் : தோலில் நிறமிகளை உண்

டாக்கும் உயிரணுக்களிலிருந்து அல்லது இரத்த நாளங்கள் அள வுக்குமீறி வளர்ச்சியடைவதன்

காரணமாக தோலில் உணடாகும் வட்டவடிவ மறு.

naftidrofuryl oxalate a mm:ủų. டிராஃபுரில் ஆக்சாலேட் : இரத்த அழுத்தம் மாறுதலடை யாமல் இர்த்தம் பாயும் அளவை அதிகரித் கும் மருந்து. இது மூளை மற்றும் புறநிலைக் கோளாறுகளுக்குப் பயனபடுததப்படுகிறது இ தன் பக்கவிளைவுகளாகத் தலைவலி, வாந்தி, வயிற்றுபபோக்கு, மயக்

கம் உண்டாவதாகக் கூறப்படு கிறது. NA : விபத்து இன்றிக் காயம் (என்.ஏ.ஐ.). nalidixic acid : Izslų šestés sıfl லம் சிறுநீர்க் கோளாறுகளுக்குப் பயன்படும் மருந்துகளில் ஒன்று. naloxone : நாலாக்சோன் மர மரப்பை எதிர்க்கும் பொருள். இது மரமரப்பூட்டும் வினைகள் அனைத்தையும் எதிர்மாறாக்கு கிறது. இது தானே நோவகற்றும் வினையைச் செய்வதில்லை. இது சுமார் அரைமணி நேரம் வேலை செய்கிறது.

nandrolone phenylpropionate : நாண்ட்ரோலோன் பெனில் புரோப்பி யோனேட் : இது டெஸ்டொடி ரோன போன்று புரதம் உருவாக்கு கிற, திசு வளர்க்கிற ஒரு மருந்து. ஆனால் இது பெண்கள் மீது ஆண மையாக்கி விளைவுகளைக் கொண் டிருப்பதில்லை.ஏதேனும் காரணத் தின்ால் பெருமளவில் திசு சேத மடைந்துள்ள அல்லது நலிவு நோய் உள்ள நோயாளிகளுக்கு இது கொடுக்கப்படுகிறது. mapa : பிடரி : கழுத்தின் பின் புறம் பின் கழுத்து. naphazoline : mm:urGsmsöldi : மூக்கில் உண்டாகும் ஒல்வாமைக் கோளாறுகளிலும. மூக்கு அழற்சி யிலும் ப யன் படுத் த ப் படும் அடைப்பு நீக்க மருந்து. இதன